கைத்தறி காட்டன் கலெக்சனகள் சாப்.ஸ்பார்க்கில்

  • by

துணி வகைகள்   சாப்பிங் செய்யும் நம்மிடம் இருக்க வேண்டியது என்னவெனில் அது  நமது கலெக்சன்கள் சரியாக இருக்க மெனக்கெடுவோம். பெண்களுக்கு கைத்தறி  காட்டன் நூல் துணி வகைகள் வாங்க அதிக அளவில் நாம் மெனக்கெடுவோம். நாம் கைத்தறி அடைகள்  கொள்முதல் அதிக விருப்பம் காட்டுவோம். 

நெசவு செய்வதில்  நம்முடைய பணிகள் சிறப்பாக நடக்க வேண்டும். என்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்போம்.  இந்தியா போன்ற நாடுகளில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக நமது மக்கள் அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்திய பொருளாதாரத்தில் கைத்தறி  காட்டன் புடவைகளுக்கு என தனி மவுசு உண்டு. தறி எனப்படும் ஆடை தயாரிக்க பயன்படும் கருவியாகும். இதனைக் கொண்டு தயாரிக்கப்படும் கைத்தறி சேலைகள் அனைவருக்கும் விருப்பம் அதிகம் உண்டு. 

தமிழ் நாட்டிக்ல் சேலம், ஈரோடு, கரூர் போன்ற நகரங்களி கைத்தறி நெசவுக்கு பெயர்போனத் தயாரிப்புகள் இங்கு கிடைக்கின்றன.  இங்கு தயாரிக்கப்படும் கைத்தறி சேலைகள் நாடு முழுவதும் விற்பனைக்கு செல்கின்றது. இதுபோன்ற தயாரிப்புகளை நாம் டிஜிட்டலில் வாங்க ஆர்வம் காட்டுகின்றோம். இன்றைய காலத்தில்  ஆன்லைன் சாப்பிங் என்பது மிகவும் அவசியமாக இருக்கின்றது. இதனை நாம் சிறப்பாக வாங்க ஆன்லைன் தளங்கள் பல நாடுகின்றோம். 

அந்த வகையில் இந்திய அளவில் சிறந்த   ஒரு தளமாக நமது ஸாப்.ஸ்பார்க்.லைவ் தளத்தில் நாம் நாம் விரும்பிய சிறப்பான நூல் கொண்டு செய்த கைத்தறி புடவைகள் அனைத்தும் இங்கு கொடுத்துள்ளோம்.  

மேலும் படிக்க: ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் வகைகள்..!

கைகளால் நெசவு செய்யப்படும்  காட்டன் துணிகள், கைத்தறியல் செய்யப்படும் பட்டுப்புடவைகள் அனைத்தும்  விதவிதமானதாக இருக்கின்றது. நாடு முழுவதும் கைகளால் நெசவு செய்யப்படும் பல்வேறு ரக சேலைகள் இங்கு இந்த தளம் கொண்டு வந்து உங்கள் கண்களுக்கு முன் கடைகளாக விரித்துள்ளது. இதனைப் பின்பற்றி நாம் விதவிதமான கலெக்சன்கள் எல்லாம் இங்கு பெறலாம். 

உங்களுக்கு பிடித்த வகையில் கலம்காரி கைத்தறி வகைகள்  எல்லாம் நாம் பெறலாம். சிக்கோ காண்டிராஸ்ட் சில்க் புடவைகள், கைத்தறி பனாரஸ் கோரா மஸ்லின் சில்க் சேலைகள் கொடுக்கப்படுகின்றன.  கைத்தறி பனாரஸ் கோரா மஸ்லின் சில்க் தான்சு புடவைகள் போன்ற பல்வேறு விதமான கைத்தறி ரகங்கள் அனைத்தும் சாப் ஸ்பார்க்.லைவ் shop.spark.live என்ற தளத்தில் நாம் கிடைக்கப் பெறலாம்.  

ஸ்பார்க் லைவ் தளம் கைத்தறி புடவைகள் அனைத்தும் ஆன்லைனில் வாடிக்கையாளர்களை ஈர்த்து வைக்கும் அளவுக்கு ரகரகமான கலெக்சன்களை தன்னகத்தே கொண்டு செயல்படுகின்றது. இதனை வைத்து  நமது விருப்பக் கலெகசன்களை தேர்ந்தெடுக்கலாம். 

கைத்தறி புடவைகளுக்கு என கலெக்சன்கள் அனைத்தும் இங்கு ரகரகமாய் நிறைந்து காணப்படுகின்றது. இதனை நாம்  எளிதாக ஆர்டரில் பெறலாம். ஒருமுறை உங்கள் பார்வையை ஸ்பார்கில் shop.spark.live செலுத்தினால் ஒவ்வொரு முறையும் இங்கேயே உங்கள்   தேவையை நாம் எளிதாக நிறைவேற்ற முடியும். நமது விருப்பத்திற்கேற்ப கலெக்சன்கள் அனைத்தும் இங்கு கிடைக்கப் பெறலாம். அது கிடைக்கப் பெறும் பொழுது   தேவைகள் எளிதில் நிறைவேற்ற முடியும் . உங்கள் கலெக்சன்கள் மற்றவர்கள் எங்கு இத்தகைய ரகங்கள் வாங்கினாய் என்று கேட்கும் அளவுக்கு நாம் நினைத்துப் பார்க்காத புதுமைகள் அனைத்தும் ஸ்பார்கில் shop.spark.live கிடைக்கப் பெறலாம்.  கைத்தறி புடவைகளுக்கேற்ற ஆபரணங்கள் ஆண்டி கலெக்சன்கள் எல்லாம் இங்கு கிடைக்கும். shop.spark.live சாப்.ஸ்பார்க்.லைவ்வுக்கு வாங்க உங்கள் தயாரிப்புகளை விரிவுப்படுத்துங்க.  இந்த தயாரிப்புகளை நாம் வீட்டில் இருந்தே பெறலாம்.

மேலும் படிக்க: சம்மர் கலெக்சன் சேல்ஸ் தொடங்கிவிட்டது!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன