கொள்ளை நோயான கொரனாவிலிருந்து உங்களை காக்க

  • by

கொரனோ வைரஸ் நோயிலிருந்து உங்களை காக்க முன்னேற்பாடுகளை செய்யுங்கள். கொரனோ வைரஸ் 8 வகைகள் உண்டு, இது நியுமோனியா காய்ச்சல்  போன்றது ஆகும். இது நுரையீரலில் தொற்று ஏற்படுத்தும். மூச்சு திணரல் ஏற்பட வாய்ப்புள்ளது. கிட்னி செயலிலக்கச் செய்யும், டயலாசிஸ் செய்ய முடியாமல் மிகுந்த தீவிரமான நிலைக்குச்  செல்லும் 

மேலும் படிக்கவும்: வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு எளிய தீர்வு

காற்றின் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக சொல்லப்படுகின்றது. சீனாவில்  மருத்துவர்கள் முகமூடிகள் அணிந்து கொண்டதால் இதன் தாக்கம் ஏற்படவில்லை.  இறைச்சிகள் பதப்படுத்தபடுத்தலில் உள்ள சிக்கல்கள் காரணமாக இது பரவியது. 

இந்தியாவில் கொரனோ: 

இந்தியாவில் கொரனோ வைரஸ் தாக்கம் 6 வது நபராக உள்ளது.  இந்தியாவில் இந்த நோய் தாக்கம் குறைக்க நாம் சுத்தம், சுற்றுப்புரச் சூழல் , தனிமனித சுத்தம்  பின்பற்றுபடுமேயானால் இந்தியாவில் இந்த நோயின் தாக்கத்தை குறைக்க முடியும். 

கொரனோ

வயதானவர்கள்,  பலகீனமானவர்கள் போன்றோர்களுக்கு  கொரனோ வைரஸ் தாக்கத்தில் இறந்துவிடுவார்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் இந்த நோய் தாக்கம்  நம்மைத் தாக்கும். 

மேலும் படிக்கவும்: கொரனோ வைரஸ் போன்ற நோய் கிருமிகளில் தடுப்பு!

கொரனோவுக்கான சிகிச்சை சித்த மருத்துவம்: 

டெங்கு காய்ச்சல் ஏற்படும் பொழுது சித்தா  மருத்துவத்தில் அதற்கான மருந்தினை கண்டு பிடிக்க தீவிரமாக இறங்கியுள்ளனர். சித்த மருத்துவத்தில் நீல  வேம்பு, கருங்காளி பட்டை போன்ற மூலிகைகள் கொண்டு சித்தமருத்துவர் கொரனோவுக்கு எதிராக மருந்து தயாரித்துள்ளார். அந்த மருந்தானது எடுத்து கொண்டால் 24 மணி நேரத்தில் உடலில் ஏற்படும் டபுள்யுபிசியானது அதிகரிக்கும்  என்கின்றனர். கொரனோ வைரஸ் தாக்கத்தால் உயிரழப்பு ஏறபடுவதை தடுக்க முடியும். 

கொரனோ

கைகளை  முறையாக சுத்தப்படுத்தி கொண்டு  சாப்பிடவும். உணவு பொருட்களான காய் கறிகளை உப்பு, மஞ்சள் தண்ணீர்  கலந்து கழுவி சமையலுக்கு பயன்படுத்தவும். பூண்டு, இஞ்சி, மிளகு, ஆகியவற்றை உணவில்  சேர்த்து கொள்ள வேண்டும்.  

முகமூடிகளை இருமல், சளி காலத்தில் பயன்படுத்த வேண்டும்.  முகமூடிகளை 

அனைவரும் அணிய வேண்டும்  என அவசியமில்லை ஆனால் அது குறித்து   நாம் ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இருமல், தும்மல் வரும் பொழுது முகத்தை மூடவும்.  ஆரோக்கியமான உணவுகள் சாப்பிட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை உண்டாக்க வேண்டும்.

கொரனோ

உடலில் கழிவு  நீக்கம் அவசியம்: 

தினமும் நாம் குளிக்கின்றோம் உடலை சுத்தப்படுத்துகின்றோம், வியர்வை மலம், சிறு நீர் மூலம் கழிவுகளை வெளியேற்றுகின்றோம். ஆனால் இதன் மூலம் மட்டுமல்ல நாம் உடலை 3 மாதத்திற்கு ஒரு முறை உடலில் வெளியேறாத கழிவுகளை பேதிக் மூலம் வெளியேற்ற வேண்டும். இனிமா, கடுக்காய் பொடி தினமும் இரவு சாப்பிட்ட பின் அரைமணி நேரம் கழித்து சாப்பிட்டு வர உடலில் இருக்கும் கழிவுகள் முழுமையாக வெளியேறும். குடல் சுத்தமாகும். நம் உடலில் கொரனோ மட்டுமல்ல எந்த வைரஸ் தாக்கமும் உங்களை தாக்க கூடாது எனில் தினமும் செக்கினால்  உருவாக்கப்பட்ட நல்லெண்ணையை காலையில் வாயில் குதப்பி 15 நிமிடம் கொப்பளித்து வரவும் இது வாய் மற்றும் குடலை சுத்தப்படுத்த உதவும் காற்றினால் நீங்கள் சுவாசித்த மாசுக்கள் காரி உமிழும் பொழுது கருப்பாக வெளியேறும். தினமும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்து வர எந்த  தொற்றும் உங்களை தாக்காது.


மேலும் படிக்கவும்: பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன