பொருட்களின் மேல் கொரோனா வைரஸ் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும்..!

  • by
tamilnadu spots third place in corona virus

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர் தாங்கள் செல்லும் பொது இடங்களில் அவர்களால் பரப்பப்படும் கிருமிகள் நம்முடைய சுற்றுச் சூழலில் இருக்கும் எல்லா பொருட்களிலும் படுகிறது. ஒவ்வொரு பொருட்களின் மேல் இருக்கும் கொரோனா வைரஸின் ஆயுட்காலம் அந்தப் பொருளின் வெப்ப நிலை மற்றும் ஈரப்பதத்தைப் பொருத்து அமைகிறது. எனவே கொரோனா தொற்றுக்கள் குறைந்த பிறகும் ஒரு சில மாதங்கள் இதுபோல் எந்த ஒரு பொருளையும் தொடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

உயிர்வாழும் கொரோனா

கொரோனா வைரஸ் என்பது எல்லாவற்றிலும் உயிர்வாழும் ஆனால் அது ஈரப்பதம் இல்லாத பொருட்களில் உயிர் இல்லாமல் இருக்கும். அந்த பொருட்களின் தன்மைக்கேற்ப கிட்டத்தட்ட 3 மணி நேரம் முதல் 8 நாட்கள் வரை உயிர்வாழும். பிறகு அது ஈரப்பதத்தை அல்லது ஒரு மனிதரின் உடலுக்குள் செல்லும்போது அது உயிர்பெற்று நம் உடலை அழிக்க ஆரம்பிக்கும். எனவே எந்த ஒரு அசையா பொருட்களை நம் தொடுவதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை நாம் யோசிக்க வேண்டும்.

மேலும் படிக்க – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் மஞ்சள் பானம்..!

ஆய்வுகள் முடிவு

ஒருவர் தும்புவது அல்லது இரும்புவதன் மூலமாக கொரோனா வைரஸ் காற்றில் கிட்டத்தட்ட 3 மணி நேரம் வரை உயிர் வாழும். அதேபோல் அட்டைப்பெட்டி, காப்பர் பாத்திரங்கள் போன்றவைகளில் 3 மணி நேரம் உயிர் வாழும். ஆனால் சில்வர் பாத்திரங்கள், பிளாஸ்டிக் போன்ற பொருட்களில் 2 முதல் 6 நாட்கள் வரை உயிர்வாழும். பேப்பர், கண்ணாடி பொருட்கள், மரப் பொருட்கள் மற்றும் ஆடைகளின் மேல் கிட்டத்தட்ட நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை உயிர்வாழும். கொரோனா வைரஸ் அலுமினிய பாத்திரத்தில் மட்டும் கிட்டத்தட்ட எட்டு நாட்கள் வரை உயிர் வாழ்கிறது. எனவே இந்த பாதிப்புகள் குறைந்தாலும் இதுபோன்ற பொருட்களை நாம் கிருமிநாசினிகள் போன்றவைகளில் ஊற வைத்து பின்பு நன்கு கழுவி பயன்படுத்த வேண்டும்.

பாதுகாப்பு அவசியம்

நாம் வெளியே வராமல் கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் வரை இருக்க வேண்டும். அதன் பிறகு நாம் வெளியே வந்தாலும் அடுத்த ஒரு மாதங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே முகமூடி மற்றும் கையுறைகளை எப்போதும் உங்களிடம் வைத்துக்கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் வீட்டிற்கு அல்லது அலுவலகத்திற்கு சென்ற உடன் கைகளை நன்கு கழுவ குளங்கள் மற்றும் மூக்கில், கண்கள் மற்றும் வாய்ப் பகுதியில் உங்கள் கைகளைக் கொண்டு செல்லாதீர்கள்.


மேலும் படிக்க – கொரோனா வைரஸ்க்காண மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா..!

கொரோனா வைரஸ் காற்றின் மூலமாக நமக்கு பரவாது ஆனால் காற்றில் உள்ள ஈரப்பதத்தில் சில மணி நேரம் அது உயிர்வாழும். எனவே இரும்பல், தும்பல் உள்ளவர்கள் இருக்கும் இடத்தை நீங்கள் தவிருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன