கொரானா குணப்படுத்த கூடிய தொற்றுதான்!

  • by

கொரானா பரப்பிய சீனா குதுகலித்து  வாழ்கின்றது . கொரனாவை குணப்படுத்தியுள்ளது நல்ல செய்தி ஆகும். கொரனா உயிர் கொல்லி என்பது எல்லாம் பிம்பம் மற்றும்  மனபிராந்தி அதன் போதையில் கட்டுக்கதைகள் பரவுகின்றன. மக்களே அதனை நம்பாதீர்கள் மன தைரியம் இருந்தால் மலையையும் தாண்டலாம். இந்தியா போன்ற  ஜன நாயக நாட்டில் கருத்து பேசுகின்றேன் பேர்வழிகள் எல்லாம் ஆளாளுக்கு கட்டுக்கதைகளை அள்ளிவிடும் அதனை எதையும் நம்பாதீர்கள். வெய்யில் காணாத தேசமான சீனாவே தில்லா கெத்தாக நின்று தன் நாட்டு மக்களை காத்துள்ளது. 

நமக்கு என்ன கேடு, வரபோகுது  உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுத்து, நோய் பாதிக்கப்பட்டோரை காத்தால்போதுமானது ஆகும். உடலில்  நோய் எதிர்ப்புச் சக்தியானது முறையாக உள்ளது எனில் நிச்சயம் எந்த நோயும் உங்களை தாக்காது. 

தமிழர்களின் பாரம்பரியம்: 

தினம் காலை இஞ்சி, கடும் பகல்,    இரவு கடுக்காய் என உணவே மருந்தாக கொண்டு  தமிழர்களின் பாரம்பரியமானது ஆகும். உடலில் சக்தியை பலப்படுத்தும் உணவை  வாழ்வியலாக நாம் கொணடவர்கள் . தமிழர்களின் வாழ்வியலில் வாரம் இருமுறை கீரைகள், பாவக்காய், நாட்டு தக்காளி, கத்தரிக்காய், முருங்ககாய் என நிறைய காய்கறிகள் நாட்டு விதைகளை கொண்டு உணவை சமைத்து சாப்பிட்டோம்.

தொடர் கண்காணிப்பு  நோய் குணமாதல்: 

கரோனா பாதிக்கப்பட்டவர்கள்  உகானில் சீனா தேசத்தில் உள்ள மக்கள் தங்களது பிரச்சனையை தனி தொடர்பு எண்கள் மூலம் தெரிவித்தனர். அவர்கல் தீவிரமாக கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கான தேவைகள் அனைத்தும் அரசு முழுமையாக செய்தது. போர்கால நடவடிக்கையாக சினா செய்த தொடர் சிக்கையால் 1000 கணக்கானோர் உயிர் பிழைத்துள்ளனர். சீனாவின் பிறப்பிடமான கொரனாவுக்கு முடிவு கிடைத்துவிட்டது.  மூலீகைகளின் பிறப்பிடமான இந்தியாவுக்கு எதற்கு வைரஸ் , பாக்டீரியா தொற்று என வதந்திகள் இதெல்லாம் தேவையற்றது. 

இந்தய இரத்தங்களுக்கு கொரனோ  பாதிப்பு இல்லை!

இந்திய ரத்தங்களுக்கு  கொரானா பாதிப்பு இல்லை. இது சாத்தியம் இதுதான் நமது வாழ்வியல். தினம் கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய, கருவேப்பிலை போன்றவற்றை தொடர்ந்து தினம் ஒன்றாக சாப்பிட்டு வந்தால் போதுமானது. 

இந்தியாவுக்கு  அச்சம் என்பது தேவையில்லை. தைரியம் போதுமானது ஆகும். ஆரோக்கிய உணவு போதுமானது ஆகும்.  சரியான உணவு, மன தைரியத்துடன் இருத்தல் மற்றும் நேர்மறை சிந்தனையுடன் இருத்தல் போதுமானது ஆகும். மன அழுத்தமன்றி அன்றாட  வேலையை செய்தாலே உடலில் யானைப் பலம் கிடைக்கப் பெறலாம். வெங்காயம், துளசி, கடுக்காய், நெல்லிக்காய், கொய்யா, நாட்டுக்காய்கறிகள் சாப்பிட்டு வந்தால் உடலில்  நோய் தராது. வயிறு முட்ட சாப்பிடாமல் தேவைக்கே ஏற்ப பசியின் பொழுது சாப்பிட்டனர். 


மேலும் படிக்க: கிராம்பு பயன்படுத்துவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

காய்ச்சல் வந்தால் துளசி சாப்பிடவும். திருநீற்றுப் பச்சிலையை  சாப்பிடவும். நன்றாக தூங்கி எழவும். உணவு பசித்து புசிக்கவும்.  உணவாக மருந்தாக சாப்பிடவும். வீட்டு உணவுகள் மட்டுமே சாப்பிடவும். வெளியில் உணவை சாப்பிடாதீர்கள். எந்த குளிர்பானங்களையும் தவிர்த்து விடுங்கள். தேவைப்பட்டால் இளநீர், மிளகு, இஞ்சி,  பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை நன்கு அரைத்து அதனை நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் எதிர்ப்புச் சக்திகள் அதிகரிக்கும்.  சீரகத்தை நீரில் ஊரவைத்து அந்த தண்ணீர் குடித்து வந்தால் உடலில் அகம் சீராகும். சீரகத்தை நீரில் ஊர வைத்து குடித்து வாருங்கள். மிளகு ரசம் என்பது உலகை மிரட்டும் நமது பாரம்பரியம் ஆகும். அதனை தினம் குடித்து வந்தால் போதும் உடல் ஆற்றல் பெரும். வயிறு இயங்கும். சுவாசத்தை சீராக்கும். சளி கரையும்.

மேலும் படிக்க: பழந்தமிழர்களின் வியக்கதக்க பாரம்பரிய விருந்தோம்பல்

தியானம் அல்லது   இனியச் சொற்கள் பேசுதல், மன அழுத்தமின்றி பணியை செய்தல்  போன்றவற்றை தினம் பின்பற்றி வாருங்கள் போதுமானது ஆகும். உடல் என்ற  சுவர் இருந்தால் சித்திரம் வரைதல் முடியும். சிந்தித்து செயல்படுங்கள். பாத்திரங்களை கழுவ புளி, எலும்பிச்சை, மாட்டுச் சாணம் எறித்த சாம்பல் கொண்டு கழுவுங்கள் உங்கள் பாத்திரங்கள் அனைத்தும் இயற்கை அமிலங்களால் சுத்தமாகும். உங்களை நோய் அண்டாது.

வேப்பிலையை கொழுந்தை அரைத்து மாத்திரை அளவு சாப்பிட்டு வாருங்கள் நோய் அண்டாது. உடலில் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். தும்பை செடி வீடு காடு எல்லாம் கொட்டிக் கிடக்கின்றது தும்பை பூவின் தேன் குடித்து வந்தால் சளி அனைத்து போக்கும். நுரையீரலுக்கு கவசமாக இருக்கும். இதனைப் பாலில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். இதையெல்லாம் செய்து வந்து நோய் வந்தால் இந்தப் பதிவுக்கு வந்து உங்கள் கருத்தைப் பகிருங்கள் பதில் என்னிடம் இருக்கு

மேலும் படிக்க: மூலிகை செடிகள் வளர்ப்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன