காதலர் தின கலெக்சன்ஸ்கள் பார்க்கலாம் வாங்க

  • by

வேலண்டைஸ் டே வந்தாலும் வருகின்றது, வர்த்தக நிர்வனங்கள் சொல்லிவைத்து அடிக்கின்றது.  ஆம் காதலர் தினத்துக்கான கலெக்சன்கள் அங்கும் இங்கும் இருக்கின்றன. ஆண்கள் பெண்கள் அவர்களது அன்பு இதயத்திற்காக  மோதிரம், பிரேஸ்லெட், பேர் வாட்ஸ்கள், டெடி பியர் ஆகியவற்றை வாங்கத்துவங்கிவிட்டனர். 

காதலர் தினம்

சந்தையில் பரிசுப் பொருட்களின் குவியல்கள் எங்கு பார்த்தாலும் கானக்கிடங்கின்றது. காதலர் தின சந்தையை வணிக நிறுவனங்கள் பிடிக்க ரூம் போட்டு யோசித்து செயல்படுத்த தொடங்கிவிட்டனர். 

மேலும் படிக்க: இமைகளை நோக்கி இதயத்திலிருந்து சொல்லவும் காதலை

அழகு சிலை என் காதலில் அவள்  காதில் தொங்க வேண்டும் என ஆசை   காதல் பரிசு என கலக்க சந்தையில் கற்கள் வைத்த  கலெக்சன்கள் குவிந்துகிடக்கின்றன. 

ரோஜா மலர்கள்,  சாக்லேட் எல்லாம்  பொதுவான கலெக்சன்கள் காதலிக்கு எதாவது  புதுசா செய்ய ஆண்கள் நெஞ்சங்கள் எல்லாம் அலைமோதுகின்றது. பெண்கள் நாங்கலென்ன லேசுப் பட்டவர்களா என பெண்களும்  அன்பு காதலர்களுக்கு வாலட், வாட்சுகள், பிளேஸர், மொபைல் போண் கலெக்சன்கள் எல்லாம் வாங்கித் தர ஆயுத்தமாகிவிட்டனர். 

மேலும் படிக்க: கலைகட்டும் காதலர் தின முன்னோட்ட ரோஸ் டே

மார்கெட்டில் மேக் அப் கிட்கள் எல்லாம் அடிபிடித்து ஆஃபர்களை அள்ளிவீசுகின்றது போலும்.  குக்குஸ் கலெக்சன்ஸ், கிரீட்டிங்கஸ் கார்ட்ஸ், காபி மக்குகள் காதலர்களின் புகைப்படங்கள் கொண்ட கப்புகள் எல்லாம் ஆர்டர்கள் பிச்சு வாங்குகின்றது. 

இயற்கை ஆர்வலர்கள் கப்பில்  செடிகள் வைத்து பரிசுகள் கொடுக்கின்றனர்,  போட்டோ வால்கிளாக் போன்றவையும் காதலர் தின பரிசு பொருளாக  மிளிர்கின்றது. கப்கள் மற்றும் பொக்கேகளின் கலெக்சன்கள் எல்லாம்  பெரிய அளவில் மிளிர்கின்றது.   


காதலர் தினம்

காதலர்களின் பரிமாற்றம்:

இதயங்களின்  இணைவுக்கான கொண்டாட்டங்கள் எல்லாம் நம்மை மெய் மறக்க வைக்கின்றது.  இந்த ஆண்டில் மறக்க முடியாத பரிசுகளை எல்லாம் வாங்கி கொடுங்கள் வண்ணமயமான நினைவு உண்டாகுமாறு உங்கள் அன்பு இதயத்தை வருடிச் செல்லுங்கள். 

காதலர் தினம்

காதலர் தினத்தில் காசு கொடுத்து அது இது என வாங்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் கண்களை நோக்கி காதலை சொல்ல முடியும் என்றால் அதுவே பலருக்கு பெரிய பரிசு, காதலிக்கும் பொழுது  தென்றல் வந்து நம்மை தேடுவதுபோல் உணர்வுகள் இதயத்திருடர்களை நோக்கிச் செல்லும். 

மேலும் படிக்க: காதலில் இந்த இணைப்பு இருக்க வேண்டும்!

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன