சைனஸ் தொல்லைகளிலிருந்து விடுபட வேண்டும்

  • by

சைனஸ் என்பது  பெரும்பாலோனோர்க்கு தீர்க்க முடியாத சிக்கலாய் இருக்கின்றது.  சைனஸ் இருப்பவர்களுக்கு அதிகமான தலைவலி அதிகரிக்கும். மூக்கடைப்பு உண்டு செய்யும்.  இதனை குணப்படுத்த சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. ஆவிப்பிடித்தல் மற்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றது.  சைனஸ் டஸ்ட் அலர்ஜியாலும் ஏற்படுவதுண்டு. 

மூக்குத் தூவாரத்தைப் பிரிக்கும் எலும்பில் முறையற்ற வளர்ச்சி மற்றும் மூக்குச் சதை வளர்ச்சி காரணமாக சைனஸ் பிரச்சனை ஏற்படுகின்றது.  இது சுற்றுச்சூழல் மாசு அலர்ஜி காரணமாக சைனஸ் பிரச்சனை எழும். இதனால் கன்னம் நெற்றிப்பகுதியானது வீக்கத்துடன் வலியால் அவதியுறச் செய்யும்.  சளியில் இணைந்து இரத்தம் வரும். மூக்கில் கடுமையான வலி ஏற்படும் இடைவிடாது தொந்தரவை கொடுக்கும். 

மேலும் படிக்கவும்: வாழைப்பழத்தின் மருத்துவப் பயன்கள் அறிவோம் வாங்க

சைனஸ் குணங்கள்:

சைனஸ் குணங்கள் சி.ஆர்.எஸ் குறைவான தீவிரமுடைய அறிகுறிகள் உள்ளன. சைன்ஸ் இருக்கும் முகத்தில் வீக்கம் மற்றும் தசைகளில் வலி உண்டாகும். வாய்  துர்நாற்றம் இருக்கும். இதன் பாதிப்பால் நம்மால் வாசனையை அறிய முடியாது. இருமல் தொண்டையில் எரிச்சல் வலித்தன்மையை கொடுக்கும். 

சைனஸ் இருப்பவர்கள் அடிக்கடி காய்ச்சல்,  இருமல், தலைவலி, பல்வலி, மூக்கடைப்பு போன்ற சிக்கலில் பாதிக்கப்படுகின்றன.  மூக்கிலிருந்து வெள்ளை, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தி சளியானது அதன் நிலைக்கேற்ப வடியும்.  வாயில் துர்நாற்றம் ஏற்படச் செய்யும். உடலில் சோர்வு ஏற்படுத்தும். 

சைனஸ் உள்ளவர்களுக்கு அதிகமான  சுவாசக்கோளாறுகள், மூக்கு ஒழுகுதல், சோர்வு மூக்கடைப்பு ஆகியவற்றால் அவதிப்படுவார்கள்.  இந்த சைனஸ் பிரச்சனையை தீர்க்க முறையான மருந்துகள் எடுத்து கொண்டு நோயைப் போக்கலாம். 

மேலாண்மை: 

வாழ்க்கை முறை யில் மாற்றத்தை கொண்டு வரச்  செய்யலாம். சுய கவனிப்பு அவசியமானதாகும். 

அதிகமான ஓய்வு எடுக்க வேண்டும். விரைவாக  குணமடைய போதுமான ஓய்வு என்பதனை சைனஸ் பாதித்தவர்கள் இதனை பின்பற்றி வர  வேண்டும். உடலில் நீர்ச்சத்துப் பற்றாக்குறையை போக்கலாம். 

மேலும் படிக்கவும்: வெந்தயமும் மனித வாழ்வின் ஆரோக்கியமும் அவசியம்!

புகைப்படித்தலை குறைக்க வேண்டும். உடலில் நீர் சக்தியை தக்க வைக்க வேண்டும்.  ஷவரில் சூடான தண்ணீரில் குளித்தல் மற்றும் ஆவிப்பிடித்தல் ஆகியவற்றால் உடலில் சிக்கலைப் போக்க முடியும்.   சைனஸ் பாதிப்பு உடையவர்கள் சளியானது நீராக மூக்கில் ஒழுகி கொண்டிருக்கும் இது போன்ற நேரத்தில் மூக்கை சுத்தம் செய்யும் பொழுது உப்பு தண்ணீரால் சுத்தம்  செய்யும் பொழுது மூக்கில் உள்ள தொற்றை குறைக்கும்.  

வீட்டில் இருக்க வேண்டிய சைனஸ் மருந்துகள்:

சைனஸ் பாதிக்கப்பட்டவர்கள் ஒமேகா -3  கொழுப்பு அமிலங்கள் கொழுப்பு அமிலங்கள்  நிறைந்திருக்கின்ற உணவை தவிர்க்க வேண்டும்.  தேநீரில் துளசி, திருநீற்றுப்பற்றிலை, ஓமவல்லி இலைகள் ஒருபிடி நன்றாக கொத்திக்க வைத்து குடிக்க வேண்டும்.  தக்காளி, எலும்பிச்சை தக்காளிகள், ஆப்பிள்கள் எதிர்ப்பை உண்டாக்குகின்றது. 

கம்பு, கோதுமை, பார்லி, பால் பொருட்கள் ஆகியவை சாப்பிடலாம். அது உடலுக்கு ஆற்றல் அதிகரிக்கச் செய்யும். சைனஸ் போன்ற சிக்கலுக்கு வாய்ப்பு அளிக்கலாம். சைனஸ் உள்ளவர்கள்  பனிக்காலம் மற்றும் அதிகாலையில் வெலியே செல்லக்கூடாது. வசிப்பிடம் சுத்தமாக இருக்க சுகாதாரம் அவசியம் ஆகும். பயன்படுத்தும் பொருட்களை அனைத்தும் அடிக்கடி வாஷ் செய்து பயன்படுத்தலாம். 

சைனஸ் பிரச்சனையிலிருந்து  காத்துக் கொள்ள புகை, ஒட்டடை, சிமெண்ட் ஆகிய காற்றில் கலந்து இருக்கும் தூசுமிக்கப் பகுதிகளை தவிர்க்க வேண்டும். இல்லைனெயெனில் அத்தகைய இடத்திற்கு செல்ல பாதுகாப்பு அவசியம் தேவையாகும். வீட்டைச் சுற்றி தூய்மை இருக்க வேண்டும். கரப்பான் பூச்சி பெருகாமல் இருக்க வேண்டும். பிராணயாமம் செய்ய வேண்டும்.

மேலும் படிக்கவும்: எலும்பிச்சை சாற்றில் நிறைந்துள்ள சத்துக்கள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன