அன்பும் உறவும்

டேட்டிங் ரகசியங்கள், காதல் ஆலோசனைகள், நீண்ட தூர உறவுகளின் சவால்கள், திருமணம் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

உளவியல் ஆலோசனையின் முக்கியத்துவம்!!!

  • by

உளவியல் என்பது அறிவியலின் ஒரு துறை. மனிதனின் செயல்பாடுகளை குறிப்பாக மனதின் செயல்பாடுகளை ஆராய்ச்சி செய்ய முனைவதே உளவியல். உளவியல் மனிதனின் மன ஆய்வு. உளவியலுக்கு, மனோதத்துவம் (Psychology) என்ற பெயரும் உண்டு. இது… Read More »உளவியல் ஆலோசனையின் முக்கியத்துவம்!!!

மனநல ஆலோசனைகளின் முக்கியத்துவம் :

  • by

வளர்ந்து வரும் நாடுகளில் மனநல ஆலோசனை என்பது மிகவும் இன்றியமையாதது. காரணம் பணியாளர்கள், வீட்டிலிருப்போர், மாணவர்கள், என அனைத்து மக்களுக்கும் மனநல கோளாறுகள் ஏற்படுவது சாதாரணமாக உள்ளது. இதனை போக்க மனநல ஆலோசனை வழங்கும்… Read More »மனநல ஆலோசனைகளின் முக்கியத்துவம் :

நீங்கள் செல்போனுக்கு அடிமையாகி விட்டீர்களா?

  • by

தொலைபேசியின் பயன்பாட்டைக் கண்காணிக்க உருவாக்கப்பட்ட iOS மற்றும் Android க்கான பல பயன்பாடுகளில் ஒன்றான ரெஸ்க்யூ டைமின் ஆராய்ச்சியின் படி, மக்கள் பொதுவாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 3 மணி நேரம் 15 நிமிடங்கள்… Read More »நீங்கள் செல்போனுக்கு அடிமையாகி விட்டீர்களா?

உறவுகளில் உணர்வு துஷ்பிரயோகத்தின் எச்சரிக்கை அறிகுறிகள்!

  • by

உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்தின் அறிகுறிகளை நீங்கள் கண்டறிவதன் மூலம், அதிலிருந்து விரைவில் மீள முடியும், காலம் தவறினால் மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம் உண்டு. கீழுள்ளவற்றை கண்டறிந்து உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்திலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ளுங்கள்.… Read More »உறவுகளில் உணர்வு துஷ்பிரயோகத்தின் எச்சரிக்கை அறிகுறிகள்!

நீங்கள் தவறான உறவில் இருக்கிறீர்களா? அதற்க்கான அறிகுறிகள்…!

  • by

உறவுகள் என்பது என்றும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக, நிரந்தரமானதாக, இருவருக்கும் இடையிலான பரஸ்பர வெளிப்படைத்தன்மை கொண்டிருப்பதாக இருப்பது அவசியம். ஆனால் பெரும்பாலான உறவுமுறைகளில் ஆணோ அல்லது பெண்ணோ தீய செயல்களில் ஈடுபடும்போது அவர்களின் உறவுமுறை பாதிக்கிறது.… Read More »நீங்கள் தவறான உறவில் இருக்கிறீர்களா? அதற்க்கான அறிகுறிகள்…!

ஊரடங்கின் போது தனிமை மற்றும் மேலதிக சிந்தனையை சமாளித்தல்…!

  • by

பலரும் ஏதோ ஒரு சமயத்தில் தனிமையை உணர்வார்கள். ஒருவரை சுற்றிலும் எப்போதும் ஆட்கள் இருந்தும், அவர் தனிமையாக உணரலாம். அது ஏன்? ஏனெனில் ஒருவருக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, ஆனால் எத்தனை… Read More »ஊரடங்கின் போது தனிமை மற்றும் மேலதிக சிந்தனையை சமாளித்தல்…!

signs that you are not happy in relationship

உறவில் மகிழ்ச்சி இல்லாமைக்காண அறிகுறிகள்..!

  • by

ஆண், பெண் உறவுக்குள் அடிக்கடி பிரச்சினைகள் உண்டாவது சகஜம் தான், ஆனால் உறவுகளில் பேச்சுவார்த்தை குறைந்து, கடமைக்கு என்று ஒரே வீட்டில் பல நாட்கள் வாழ்ந்து வருபவர்களின் உறவில் மகிழ்ச்சி இன்மை முழுமையாக குறைந்திருக்கும்.… Read More »உறவில் மகிழ்ச்சி இல்லாமைக்காண அறிகுறிகள்..!

what parents should do during this lock down

ஊரடங்கின்போது பெற்றோர்கள் செய்ய வேண்டியவை..!

  • by

ஊரடங்கு எல்லா மக்களுக்கும் மன அழுதத்தை கொடுத்துள்ளது. இச்சமயத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் தங்களுக்கு பிடித்த வழிகளில் ஊரடங்கை கழித்து வருகிறார்கள், ஆனால் அவர்களை பாதுகாக்கும் மற்றும் பராமரிப்பு பொறுப்பில் இருக்கும் பெற்றோர்கள் இவர்களுக்கான… Read More »ஊரடங்கின்போது பெற்றோர்கள் செய்ய வேண்டியவை..!

husband and wife should do this for happy life

கணவன் மனைவி மகிழ்ச்சியாக இருக்க இதை செய்யுங்கள்..!

  • by

உலகம் தொடங்கிய காலங்கள் முதல் இன்று வரை ஆண் பெண் உறவு என்பது அழியாமல் வாழ்ந்து வருகிறது. இக்காலத்தை ஒப்பிடுகையில் அக்காலத்தில் வாழ்ந்து வந்த கணவன் மற்றம் மனைவி இருவரும் அன்பைப் பரிமாறி தங்கள்… Read More »கணவன் மனைவி மகிழ்ச்சியாக இருக்க இதை செய்யுங்கள்..!

love cannot be forced

கட்டாயப்படுத்தி வருவது காதல் அல்ல..!

  • by

உண்மையில் காதல் என்றால் என்ன, ஒரு ஆண் பெண்ணின் அழகை பார்த்தவுடன் தோன்றுவது காதலா.? அல்லது ஒரு பெண் ஆணின் எதிர் காலத்தை கணக்கிட்டு அதனால் ஏற்படுவது காதலா.? உண்மையான காதல் ஒருவரை துன்புறுத்தியும்,… Read More »கட்டாயப்படுத்தி வருவது காதல் அல்ல..!