புற்று நோய் செல்களை புதைக்கும் காய்கறிகள்!

  • by

 புற்று நோயை குணப்படுத்தும் மருந்துகள் பலவுள்ளன. புற்றுநோயால் மடிவது பலர் உள்ளனர்.  குணமடைவதற்கு அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் உள்ளன. பல புற்று நோய்கள் குணமாகாது இருக்கின்றது.
நல்ல ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு சாப்பிட்டு வரும்பொழுது உடல் ஆரோக்கியம் பெறும்.. புற்று நோய் சிகிச்சை காலங்களில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிட வேண்டும்.  தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் வாழ நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பது காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உணவு முறையில் சேர்த்து சாப்பிட்டு வருதல் வேண்டும். . 

புற்று நோய் தடுப்பு பூண்டு:

பூண்டு சாப்பிட்டு வரும் பொழுது  குடல், கணையம் என வயிற்றில் ஏற்படும் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. பூண்டு தரவல்ல நோய் எதிர்ப்பு சக்தி மற்ற நோய்களுக்கும் அரணாக இருப்பதுடன், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே, நாள்தோறும் பூண்டினை உணவில் சேர்த்துக் கொண்டுவந்தால் உடல் ஆரோக்கியம் பெறும். 

மேலும் படிக்க: காய்களின் தங்கம் கேரட் புற்று நோயை சரிசெய்யும்!

முட்டைகோஸ்:

வைட்டமின் சி அதிகம் உள்ளன. சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ, இ சத்துக்கள் கொண்டது முட்டைகோஸ்

   சர்க்கரை நோயாளிகளுக்கு ஆற்றல் தரும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும். . மலச்சிக்கலைப் தீர்க்கும்.  இளமையைத் நீட்டித்து. கண்ணுக்கு மிகவும் நல்லது தருவதுடன் கேன்சர் வராமல் காக்க முடியும்..

 காலிஃபிளவர்:

காலிபிளவரை பயன்படுத்தி புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்க முடியும். . ஒரு ஸ்பூன் காலிபிளவர் எடுத்து கொண்டு,, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க விடவும். இதனை வடிகட்டி 50 முதல் 100 மில்லி அளவுக்கு தினமும் புற்றுநோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது, புற்றுநோய் செல்கள் வளர்வது  நீக்கப்படும். 

காய்கறிகள்

மிடுக்கு தரும் முருங்கைக் கீரை:

 மிடுக்க்காக வாழ முருங்கை கீரை அவசியம் ஆகும். சத்துக்கள்: கால்சியம், நார்ச் சத்து, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி அதிக அளவும்,  ஓரளவு தாது உப்புக்களும் கொண்டது ஆகும். 

பலன்கள்: கண்கள் மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது. பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கும். சிறுநீரைப் பெருக்கும். மூலநோய் சரி செய்யும்.  மலச்சிக்கலைப் போக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வைக்கும். எலும்புகள் உறுதியாகும். .

திடமாக்கும் திராட்சை:

திராட்சையானது ஆரோக்கியமானது ஆகும்.  குறிப்பாக சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுகின்றது.  திராட்சை சாப்பிடுவது புற்று செல்கள் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் பெருக்கும். 

  இஞ்சி  இருந்தால் அஞ்சி வாழும் வாழ்வு இல்லை:

இஞ்சி ஒரு மூலிகை பொருள். இதன் நன்மைகள் அதிகம் கொண்டது. நமக்கு  ஹீமோதெரபி செய்வதற்கு முன் இஞ்சி சாப்பிட்டால், குமட்டல் உணர்வு குறையும். . இஞ்சி பக்க விளைவு இல்லாதது.

மகிமைகள் மிகுந்த மஞ்சள் தூள்:

கேன்சர் செல்களை அழிப்பதில் மசாலாக்களின் ராணி மஞ்சளின் மகிமை முதன்மையான தன்மை கொண்டது. மஞ்சளிலில் உள்ள பாலிபீனால் குர்குமின் என்ற வேதிப்பொருள் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்தும் ஒன்றாகும்.  

 நோய்களைப் போக்கும் தன்மையைப் தன்னகத்தே கொண்டுள்ளது.. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் ஆற்றும் காரணியாக உள்ளது.   மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது.

மேலும் படிக்க: திடகாத்திரமான வாழ்க்கைக்கு திராட்சை அவசியமுங்க..!

 ஆரஞ்சு  இருந்தால் அஞ்ச வேண்டாம் 

ஆரஞ்சில் இருக்கும் வைட்டமின்- ஏ, சுண்ணாம்புச் சத்து அதிகமாகவும், வைட்டமின் சி, பி, பி2 ஓரளவும் நம்மை ஆரோக்கியம்  அதிகரிக்கச் செய்கின்றது. 

ஆரஞ்சு சாப்பிட்டு வருவதால்  நாள்பட்ட நோயால் பாதித்துத் தேறியவர்களுக்கும் இது அருமருந்தாகும்.  உங்களுக்கு 

இரவில் தூக்கம் இல்லாமல்  இருக்கின்றதா அப்படியெனில்  அரை டம்ளர் ஆரஞ்சுப் பழச் சாறுடன் சிறிது தேன் சேர்த்துச் சாப்பிட்டு வரவும். 

நோய் எதிர்ப்புக் காரணி எலுமிச்சை: 

 உடலில் ஏற்படும் உள்ளுறுப்புகளுக்கு இது  ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அதனால் எற்படும் வலி வீக்கத்தை குறைக்கும் சக்தி எலுமிச்சையிடம் உள்ளது. 

சிறுநீரகக் கற்களை தடுக்கும் சக்தி கொண்டது.  தினமும் எலுமிச்சை சாறினை குடிக்கும் பொழுது சிறு நீரகத்தில் ஏற்பட்டிருக்கும் கற்கள் மெல்ல கரைந்து போகும்.. எலும்பிச்சை சாற்றில் சிறு நீரகத்தில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேறச் செய்து, சிறு நீரகத்தை சுத்தப்படுத்துகிறது. கல்லீரலையும் சுத்தப்படுத்தும் அறுமருந்து ஆகும். 

காய்கறிகள்

தசை மற்றும் எலும்புகளுக்கு பலம் சேர்க்கும். எலும்புகளுக்கு பலம் அளித்து, அவற்றின்  இணைப்புகளில் யூரிக் அமிலம் தங்கிவிடாமல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன்  மூலம். தசைகளுக்கு பலம் தந்து உறுதி பெறச் செய்கிறது. அவற்றில் உண்டாகும் வீக்கங்களை போக்கி, புத்துணர்வை  அதிகரிக்கச் செய்யும் ஒன்றாகும்.

மேலும் படிக்க: கொழுப்பை குறைக்கும் கொய்யா நற்பலன் பாருங்க!

மாதுளை பழத்தின் சாறு:

மாதுளையில்  நார்ச் சத்து, நீர்ச் சத்து, மாவுச் சத்து என்பது மிகுந்து காணப்படுகின்றது..  வைட்டமின் சி, ஆக்சாலிக் ஆசிட், பொட்டாசியம், மக்னீசியம், கந்தகம் இவற்றில் அதிகரித்து காணப்படுகின்றன. 

மாதுளையானது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகின்றது. இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது ஆகும்.. நாவில் ஏற்படும் வறட்சியைப் போக்குகின்றது. மேலும் இது  சோர்வை நீக்கும். இதனை கர்ப்பிணிகள் சாப்பிடலாம். வறட்டு இருமல் போகும். பித்தம் தொடர்பான பிரச்சனை நீங்கும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டால், குணம் பெறலாம். 

மிளகாய்:

இரண்டு கப் திராட்சைகளை சாப்பிடுவதற்கான பலனை பெறலாம், ஒரு ஸ்பூன் மிளகாய் விதைகள் தந்து விடுகின்றது என ஆய்வுகள் கூறுகின்றது. மிளகாயில்  உள்ள குவார்சிடின் எனும் மூலப்பொருள், புற்றுப்பண்பு உயிரணுக்களை அழிப்பதற்கான, மருத்துவப் பொருளாக இருந்து நமக்கு உதவுகின்றது. 

 கீரை வகைகள்:

புதிய பச்சை இலை காய்கறிகளில். ஃபோலியேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவை முக்கியமான உணவு என்பதாகும். இது  ஆற்றலை அதிகரிக்கும் உணவு புற்றுநோய் உண்டாக்கும் விளைவுகளை எதிர்த்து போராடுகின்றது. சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள இவை எலும்பு மற்றும் தசைகளில் உள்ள பிரச்சனைகளை குணமாக்குகின்றது. 

 தாக்கு பிடிக்கச் செய்யும் தக்காளி: 

காய்கறிகள்

தக்காளியில் உள்ள விட்டமின் `சி’ ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் உடலைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, தக்காளியில் உள்ள ‘லைகோபைன்’ வாய்ப்புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கவல்லது என்றும் ஆய்வானது தெரிவிக்கின்றது. 

க்ரீன் டீ

கேன்சர், இதய நோய்கள் வராம தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது கிரீன் டீ என ஆய்வுகள் கூறுகின்றன. இதன்மூலம்

இயற்கையின் கொடையான டீ-யில் இருப்பது புத்துணர்ச்சி மட்டுமல்ல; ஏராளமான நன்மையும் பெற முடியும். குறிப்பாக பார்த்தால், கிரீன் டீ-யில அதிக நன்மைகள்  இருக்கிறது கேன்சர், இதய நோய்கள் வராம தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது கிரீன் டீ. இத தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா கொழுப்பு கரைஞ்சு  சிலிம் ஆகலாம்ங்க. மேலும், சக்கர நோய் வராம காக்குதுங்க. ரத்த அழுத்தத்த கட்டுப்படுத்தும் குணம் இதுக்கு உண்டு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன