சாப் ஸ்பார்கில் சரும கேசத்திற்கான சாம்பூ பார் வாங்கலாம்!

  • by

சிகைக்காய் முல்தானி மட்டி சோப் மிகவும் தூய்மையானது ஆகும். இவைகள் நம்மை நமது ஆரோக்கியத்தை செப்பனிடும் ஒரு  அழகு சாதனப் பொருள்கள் ஆகும். இதனை சாப்.ஸ்பார்க்.லைவ் shop.spark.live மூலம் நாம் பெறலாம். ஆன்லைன் உலகத்தில் ஆயிரம் சாப்கள் உள்ளன. அதில் முக்கியமானது என்றால் shop.spark.live சாப்.ஸ்பார்க்.லைவ்  ஆகும். இங்குள்ள பொருட்கள் ஒவ்வொன்றும் தரமானதாக இருக்கின்றது. ஆன்லைன் ஆர்கானிக் பொருட்கள் பெறச் சிறந்த இடம் என்றால் அது சாப்.ஸ்பார்க் லைவ் shop.spark.live என்றால் அது மிகையாகது. நமக்கு தேவையான ஆர்கானிக் பொருட்கள் அனைத்தையும் இங்கு பெறலாம்.  இங்குள்ள அழகு சாதனப் பொருட்கள் மற்றும் ஆரோக்கியம் மெருக்கூட்டும். 

சிகைக்காய் குணநலன்கள்: 

சாப்.ஸ்பார்க்.லைவில் shop.spark.live கிடைக்கூடிய பொருட்கள் ஒவ்வொன்றும்  தரமானவை ஆகும். இந்த தரமான பொருட்களில் ஒன்றான சிகைக்காய் கலந்த முல்தானி மெட்டி சோப் குறித்த நாம் அறிவோம். 

சிகைக்காயில் மூலீகை நலன்கள் உள்ளன  இது சிறந்த ஒரு கிருமி நாசினியாக இருக்கின்றது.  சிகைகாய் கேசத்தில் உள்ள அழுக்குகளை விரட்டும். அதுமட்டுமல்ல இது சருமத்தைப் பொலிவூட்டும். இயற்கையிலேயே இதன் நறுமணம் கமழ்ந்த ஒன்றாக இருக்கின்றது.  இந்தியா மற்றும் தமிழர் பண்பாட்டில் இது பல ஆயிரம் ஆண்டுகளாக இயற்கை மருத்துவமாக இதனை பயன்படுத்தி வருகின்றோம். ஆயுர்வேத மருதத்தில் இது முக்கியப் பங்கு வகிக்கின்றது. 

மேலும் படிக்க: கைத்தறி காட்டன் கலெக்சனகள் சாப்.ஸ்பார்க்கில்

சிகைக்காய் சருமத்தை அழக்கூட்டும் அதனுடன் உடலுக்கும் ஆரோக்கியம் தரும் ஒன்றாகும். இது பல்வழிக்கு நிவாரணியாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அத்தகைய சீவக்காயை நாமும் பயன்படுத்தலாம் ஆனால் அவசர உலகில் அதுசாத்தியமற்று கிடக்கின்றது. இதை அரைத்து முறையாகப் பயன்படுத்த பலருக்கு நேரமில்லை. சிகைக்காய் கிடைக்குமிடமும் தெரிவதில்லை. இந்த சிக்கலைப் போக்கவே சாப்.ஸ்பார்க்.லைவ் shop.spark.live   ஆன்லைன் தளம் சிறந்தமுறையில் தயாரிக்கப்பட்ட சோப் பார்களை சேகரித்து வாடிக்கையாளர் நலம் பயக்கச் செய்கின்றது.

சிகைக்காய் முடி உதிர்தலை தடுப்பத்துடன் சருமத்தில் சொரி, சிரங்கு, கொப்பளங்கள் போன்றவற்றை குணமாக்கும். சருமத்தை குணப்படுத்தும் நிவாரணியாக இருக்கின்றது. சிகைக்காயை நாம் மருந்து பொருட்களாக பயன்ப்டுத்தி வந்துள்ளோம் என்பது கூடுதல் தகவலாக உள்ளது. சிகைக்காயில் அமிலம்,  நொதி தன்மை இருப்பதால் இது நுரைக்கும் தன்மை கொண்டுள்ளது. 

சாப்.ஸ்பார்க்.லைவ்  சிகைக்காய்&முல்தானிசாம்பூ பார்

சருமத்தை ஊடுருவிச் சென்று காக்கும் சக்திவாய்ந்த ஒன்றாகும். சிகைக்காயில் வைட்டமின்களான சி, ஏ, டி, இ, கே  ஆகிய அனைத்தும் இருப்பது கூடுதல் சிறப்பாகும். இது சருமத்திற்குள் ஊடுருவிச் சென்று காக்கும். 

முல்தானி பயன்கள்:

முல்தானி மெட்டி என்பது இது ஒரு வகை மண் ஆகும். இயற்கையிலேயே இது பொலிவு கொண்டது. மிகுந்த வளவளப்பாக இருக்கும். இதனை பயன்படுத்தும் தலைமுடி பிரச்சனை சரியாகும். இது பக்கவிளைவுகளற்ற சிறப்பான இயற்கை கொடையாகும். இது தலைமுடியில் உள்ள அழுக்குகளை போக்கும், பொடுகுத் தொல்லையை அடியோடு அகற்றும்.  இறந்த செல்களை நீக்கும். தலையில் உள்ள மாசுக்களை நீக்குகின்றது. 

சாப்.ஸ்பார்க்.லைவ்  சிகைக்காய்&முல்தானிசாம்பூ பார்

சாப்.ஸ்பார்க் shop.spark.live ஆன்லைனில் இயற்கையான சிகைக்காய் முல்தானி ஷாம்பூபார்:

சாப் ஸ்பார்க்.லைவானது shop.spark.live   நமக்கு அரிய பொக்கிசமன முல்தானி மட்டி சிகைக்காய் சாம்பூ பார் கொண்டுவந்துள்ள இந்த சோப் நமக்கு  தலைமுடிக்கு இதமளிக்கும் சிறப்பு சாம்பூ பாராக இருக்கின்றது. இந்த சாம்பூ பாரில் உள்ள அரோமாவான மைல்டு லெமன்கிராஸ் எசன்ஸ்டியல் ஆயில் என்பது  உள்ளது. அது நம்மை அழகுப்படுத்தி ஆரோக்கியம் அதிகரிக்கச் செய்கின்றது. இது 100 கிராம் முதல் நமது தளத்தில் கிடைக்கப் பெறலாம். இது முழுமையாக அளவு சரியாக கொடுக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக வீட்டு முறையில் இயற்கையாகத் தயாரிக்கப்பட்டது ஆகும். கிளிசரின் சோப்பு தயாரிக்கும் செயல்முறையின் இயற்கையான தயாரிப்பு ஆகும்.  கேசத்தினைப் பட்டுபோன்றதாக இருக்கும். இதனை எளிமையான முறையில் தயாரிக்கலாம். சரும மற்றும் கேசத் பாதுக்குப்புக்கு உகந்த தயாரிப்பு ஆகும். 

சாப்.ஸ்பார்க்.லைவ்  சிகைக்காய்&முல்தானிசாம்பூ பார்

சிகைக்காய் சாம்பூ பார் வாங்கனுமா இங்கு கிளிக் செய்யவும்.

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன