இந்த மாதிரி பொண்ணுங்க கிடைச்சா கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கோங்க

நாம் ஒரு பெண்ணை பார்த்து ஒருவரின் ஒருவர் வீட்டில் சம்மதம் பெற்று திருமணம் செய்து வந்த காலம் சென்று இப்போது ஒருவரை ஒருவர் இணையதளம் மூலம் சந்தித்து நண்பர்களாக மாறி காதல் பரிமாற்றத்தினால் திருமணம் செய்து கொள்கிறார்கள் இப்படி திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு பெண்ணுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கின்றன அதுவே ஒரு ஆணுக்கு சிலவற்றை பொறுத்தே ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுக்கிறான்  அதிலும் கீழே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் இருந்தால் ஆண்கள் உடனடியாக அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வது நல்லது.

உங்கள் சுதந்திரம் பற்றி என்னும் பெண்கள் 

ஆணுக்கு எப்போதும் சுதந்திரம்  மிகவும் முக்கியம் ஆனால் எப்போது ஒரு பெண்ணை காதலிக்க தொடங்குகிறானே அன்றுமுதல் தன் காதலி சில கட்டுப்பாடுகளை விதிப்பார்கள் அப்படி கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்காத பெண்ணை ஒரு தீர்க்கதரிசியாக பார்கப்படுவார்கள் எனவே இது போன்ற பெண் உங்களை காதலித்தால் அவர்களை கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்து விடலாம்.

மேலும் படிக்க – தமிழில் அழகான வரிகளை கொண்ட சிறந்த 10 காதல் பாடல்கள்

கடினமானவை கூட எளிமையாக எடுத்துக் கொள்ளும் பெண்

எந்த ஒரு தருணத்தையும் எந்த ஒரு செயலையும் மிகப்பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் எளிமையான முறையில் அதை செய்து காட்டும் பெண்கள் மிகவும் திறமைசாலிகள் இதுபோன்ற  பெண்ணை நீங்கள் திருமணம் செய்தாள் உங்கள் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும்

நேர்மையாக இருக்கும் பெண்கள் 

உங்களிடம் இருந்து எதையும் மறைக்காமல் எப்போதும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கும் பெண்கள் என்றால் உடனே அவர்களை திருமணம் செய்து கொள்ளுங்கள் ஏனென்றால் நேர்மை என்பது இப்போது குறைந்துவிட்டது இதை சொன்னால் இவர் என்னை வெறுத்து விடுவார் என்ற பயத்தில் பல பெண்கள் பொய்களை சொல்லி வாழ்கிறார்கள் ஆனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை உண்மை சொல்லி விடுவோம் என்ற எண்ணம் கொண்ட பெண்கள் இருக்கும்வரை ஆண்களின் வாழ்க்கை வளமாகும்.

மேலும் படிக்க – 21ம் நூற்றாண்டின் சிறந்த பத்து பாடல்கள்!

லட்சியம் கொண்ட பெண்கள் 

தன் எதிர்காலத்தைப் பற்றி அதிகமாக சிந்தித்து ஒரு குறிக்கோல் வைத்திருக்கும் பெண்களிடம் நீங்கள் உறவில் இருந்தால் நிச்சயம் அவர்களை திருமணம் செய்து அவர்களின் லட்சியத்தை பூர்த்தி செய்ய உதவுங்கள் எந்த ஒரு சிந்தனையும் குறிக்கோளும் இல்லாத ஒரு பெண்ணின் வாழ்க்கை பணத்தை சுற்றியே இருக்கும் அதுவே லட்சியம் உடைய பெண்கள் சந்தோஷமும், மகிழ்ச்சியையும், காதலையும்  கொண்டவர்களாக இருப்பார்கள்

எந்த எல்லை வரை செல்ல தயாராக இருக்கும் பெண்

உங்களுக்காக பல முயற்சிகள் செய்து உங்கள் வெற்றிக்காக எந்த எல்லைவரை செல்ல தயாராக இருக்கும் பெண்களை எப்போதும் தவற விட்டு விடாதீர்கள் இவர்களை நீங்கள் காதலித்து வந்தீர்கள் என்றால் உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள் ஏனென்றால் இவர்கள் தங்கள் வாழ்க்கையை விட உங்கள் வாழ்க்கையை பெரிதாக நினைக்கக் கூடியவர்கள் இதுபோன்ற பெண் திருமணத்திற்கு பின் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளையும் மிக அக்கறையுடன் பார்த்துக் கொள்வார்.

மேலும் படிக்க – ஒரு ஆண் உங்களை காதலிக்கிறாரா என்பதை அறிவதற்கான வழிகள்..!

எப்போது ஒரு பெண் அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பயப்படாமல் தன் வாழ்க்கையைப் பற்றி நினைக்கிறானோ அப்போது ஒரு பெண் ஒரு சிறந்த துணையாக இருப்பதற்கு தகுதி ஆகிறாள் உங்களுக்கென்று நேரம் ஒதுக்கி எதையும் எளிமையாக எடுத்துக் கொள்ளும் பெண்களை எந்த ஒரு விதிகளும் இல்லாமல் கண்களை மூடிக்கொண்டு திருமணம் செய்து கொள்ளலாம்.

1 thought on “இந்த மாதிரி பொண்ணுங்க கிடைச்சா கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கோங்க”

  1. Pingback: how to celebrate your lover's birthday in a different manner

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன