திருமணத்தை எளிமையாக்கும் சிறந்த திருமண தளங்கள்!

tamil best match making sites

1. “ஷாதி.காம்” 

இந்த இணையதளத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து ஆண்-பெண் கிடைக்கிறார்கள் இதில் எல்லா மாநிலத்தையும் ஒன்று சேர்த்து உங்கள் விருப்பத்திற்கேற்ற வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கலாம் இதைத் தவிர்த்து நீங்கள் உங்கள் தகுதிக்கேற்ப துணையையும் தேர்ந்தெடுக்கலாம் இதில் அனைத்து கேள்விகளையும் நீங்கள் பதிவிடுத்தபின் உங்களுக்கு நிகரான ஒரு வாழ்க்கை துணையை இந்த இணையதளம் தானாகவே தேர்ந்தெடுத்து விடும்

2. “பியார் வாலி ஷாதி” 

இந்த இணையதளம் பயன்படுத்துவது மிகவும் எளிமை மற்றும் இதற்காக நாம் எந்த பணமும் செலுத்தத் தேவையில்லை நீங்கள் உங்கள் கணக்கு தொடங்கினால் போதும் உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை இது தேர்ந்தெடுத்து தரும் காதல் திருமணத்தில்ஈடு உள்ளவர்கள் இந்த இணையதளத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் மனம் ஒத்துப் போய் தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க இந்த இணையதளம் ஒரு நல்ல பாலாமாக இருக்கும்.

மேலும் படிக்க – உங்கள் காதலருக்கு அனுப்ப காதல் SMS!

3. “ரிஸ்டப்போ” 

இந்த இணையத்தளம் முழுமையாக மென்பொருள் மூலமாக செயல்படுகின்றன இதனால் நீங்கள் உங்கள் கணக்கு தொடங்கியவுடன் உங்களுக்கேற்ற வாழ்க்கைத் துணையின் விவரங்கள் வந்துவிடும் இதில் உங்களுக்கு பிடித்தவரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் உரையாடி மனம் ஒத்துப் போய் உங்களுக்கு தேவை என்றால் திருமணம் செய்யலாம் ஒரு சிலரோ வெளிப்படையாகப் பேசுவதற்கு தயங்குவார்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் யாரோ ஒருவர் கண்காணிக்கிறார்கள் என்ற வருத்தம் இருக்கும் ஆனால் இந்த இணையதளத்தில் கணக்கு வைப்பவர்கள் இந்த பயத்தை போக்கி நிம்மதியாக தன் வாழ்க்கைத் துணையை தேடுகிறார்கள்.

4. “தமிழ் மேட்ரிமோனி” 

இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமான பாரத் மேட்ரிமோனியின் கிளை தான் இந்த தமிழ் மேட்ரிமோனி இந்த இணையதளத்தில் நமக்கு தேவையான அனைத்து மனிதர்களும் கிடைக்கிறார்கள் ஜாதி. மதம். மொழி. இனம் என்று எல்லாப் பிரிவுகளையும் இந்த இணையதளத்தின் மிக எளிமையாக பார்க்கலாம் ஆனால் இதில் நாம் கூடுதல் கட்டணத்தை செலுத்திய பிறகுதான் உங்கள் மனதிற்குப் பிடித்த நபரின் தொலைபேசி எண் கிடைக்கும் அதுவரை நீங்கள் இந்த தளம் மூலமாக குறுந்தகவல்களை அனுப்பலாம்.

மேலும் படிக்க – சுவாரசியமான தமிழ் சிறுகதை காதல் வரிகள்!

5. “அதுலித்” 

இந்த இணையத்தளம் பெற்றோர்களுக்கான ஒன்று உடனே சந்திக்காமல் முழுமையாக படியுங்கள் பெண்கள் பிள்ளைகள் திருமணம் வேண்டாம் என்று சொல்லப்படுபவர் உங்களுக்காக தன் பெற்றோர்கள் அலைந்து திரிந்து பெண்களை தேடுவார்கள் இவர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தினால் மிக எளிமையான முறையில் தங்கள் பிள்ளைகளுக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கலாம் இது ஒரு முழுமையான பாதுகாப்பான இணையதளம் நீங்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் முகவரி தொலைபேசி எண் என்று அனைத்தும் பாதுகாக்கப்படுகிறது.

6. “மேரேஜ் தாட்ஸ்” 

இந்த இணையத்தளம் இதற்கான ஒரு தனி பயன்பாட்டை உருவாக்கி உள்ளது இதை பயன்படுத்துவது மிக எளிமையாகவும் இதை தவிர்த்து உங்கள் தொலைபேசியில் இருக்கும் இணையத்தின் இணைப்பு துண்டித்தாலும் இது வேலை செய்யும் எனவே நீங்கள் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் உங்கள் வாழ்க்கைத்துணையை இதில் தேர்ந்தெடுக்கலாம்.

மேலும் படிக்க – தமிழ் படங்களில் இருந்து எடுக்கப்பட்ட அழகிய காதல் வரிகள்!

7. “கிரீன் மேட்ரிமோனி” 

இந்த இனய பயணம் என்பது தமிழக மக்களுக்காகவே பிரத்தியோகமாக உருவாக்கப்பட்டது இது ஆரம்ப கட்ட நிலையில் தான் இருக்கிறது ஆனால் இதன் சேவை பல பேருக்கு உதவியாக இருந்துள்ளது இதை பயன்படுத்துபவர்களுக்கு முதல் மூன்று மாதம் இலவசமாக பயன்படுத்தலாம் அதன் பிறகு மிகக் குறைந்த கட்டணமே இவர்கள் வசூலிக்கிறார்கள்.

திருமணத்திற்காக எந்தப் இதுவரை நீங்கள் திருமணத்திற்காக எந்த ஒரு பதிவும் செய்தவர்களாக இருந்தால் இதில் ஏதாவது ஒரு இணையதளத்தை தேர்ந்தெடுத்து இந்த பதிவு செய்து உங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுங்கள் வாழ்க்கையில் காதல் மிகவும் முக்கியம் அதை காட்டுவதற்கு ஒரு துணை தேவை வாழ்த்துக்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன