தமிழ் படங்களில் இருந்து எடுக்கப்பட்ட அழகிய காதல் வரிகள்!

tamil cinema best love lines

1. நான் உயிரோடு இருப்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் என் உயிர் உன்னோடு இருப்பது உன்னை தவிர வேறு யாருக்கு தெரியும் 

-தனி ஒருவன்

thani oruvan tamil movie love dialogues

உன் தேடல் நான் என்றால் தொலைவதும் ஒரு சுகமே 

-என்னை நோக்கி பாயும் தோட்டா 

enai nokki paayum thotta tamil movie love line

உனக்காகவே என் வாழ்க்கை, என்று நீ சொன்ன போதுதான் என்னை எனக்கே பிடித்தது 

மேலும் படிக்க – கணவன் மனைவிக்கான காதல் பரிமாற்றம் இப்படி இருக்க வேண்டும்.!

-தெறி 

theri tamil movie love line, love dialogue

நீண்ட இடைவெளிக்குப் பிறகான நம் சந்திப்பு மீட்டுக் கொடுத்தது உனக்குள் தொலைந்த என்னை 

-பியார் பிரேமா காதல்

pyaar prema kadhal tamil movie love line, love dialogue

சிலர் மேல் கொண்ட அன்பில் எத்தனை முறை காயப்பட்டாலும் மூளை அறியும், மனம் கேட்காது அதுவே எல்லை மீறிய அன்பு 

மேலும் படிக்க – காதலிப்பவர்கள் கவனத்துடன் உறவை கொண்டு செல்ல வேண்டும்!

-ஆதித்ய வர்மா

vamanan tamil movie love line, love dialogue

என் ஜென்மம் முழுவதும் என் அன்பை மட்டுமே உனக்கு கொடுத்திடுவேன் என் காதலி உன்னை நான் சுமக்க வேண்டும் 

-வாமனன்

naanum rowdy dhaan tamil movie love line, love dialogue

நான் உன்னை பார்த்த பின்பு தான் என் வாழ்க்கை வாழத் தொடங்கினேன் இதுநாள் வரை உனக்காக காத்திருக்கிறேன் 

மேலும் படிக்க – இல்லறத்தில் குடும்ப ஒற்றுமைக்கு இதை செய்யுங்கள்.!

-நானும் ரவுடிதான்

velaikaaran tamil movie love line, love dialogue

உயிர்விடும் வரை உன்னோடுதான், உன்னை விட்டால் உடல் மண்ணோடு தான், நான் என்பது நான் மட்டுமா நீ கூடத்தான்

 -வேலைக்காரன்

theri tamil movie love line, love dialogue

மிகப்பெரிய வலி நான் உன்னுடன் பேச நினைக்கையில் பேச முடியாமல் இருப்பதே 

-ராஜா ராணி 

raja rani tamil movie love line, love dialogue

உண்மையை உணராமல் உதறி விடாதே உண்மையை விட நீ உதிர்க்கும் வார்த்தைகளுக்கு உணர்ச்சிகள் அதிகம் 

-இமைக்காநொடிகள்

imaika nodigal tamil movie love line, love dialogue

உன் மேல் நான் வைத்திருக்கும் காதலை காட்டுவதற்கு கவிதை ஏதும் தேவையில்லை என் ஒரு பார்வை போதும் 

-பிரேமம்

premam tamil movie love line, love dialogue

சில நேரங்களில் உணர்வுகளை வார்த்தையால் வெளிப்படுத்த முடியாது 

-அலைபாயுதே

alaipayudhea tamil movie love line, love dialogue

வருடம் மாறலாம் வாழ்க்கை மாறலாம் ஆனால் நம் மனதுக்கு பிடித்தவருடன் பேசிய நாட்களும் பழகிய நிமிடங்களும் என்றும் மாறாது 

-பையா

paiyaa tamil movie love line, love dialogue

என் புன்னகை, என் அழுகை, என் சிரிப்பு, என் வழி இது அனைத்திற்கும்  பின்னால் இருப்பது நீ 

-மூனு

moonu tamil movie love line, love dialogue

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன