சுவாரசியமான தமிழ் சிறுகதை காதல் வரிகள்!

1.  ஊடலுவகை

இது ஊடலால் பின்னப்பட்ட ஒரு உறவு. ஆம் ஊடலும் உவகை (மகிழ்ச்சி) தான்… அதை உணர்ந்து கொள்ள நம் நாயகன், நாயகி செய்யும் காதலை இல்லை… இல்லை… ஊடலை காண்போம்

2. கண்ட நாள் முதலாய்

விழிகள் அவளாக மொழிகள் நானாக காதல் நாமானோம் “கண்ட நாள் முதலாய்”

மேலும் படிக்க – காதல் பரிமாணமம் இப்படி இருந்தால் நலம்.!

3. வைகாசி நிலவே! (முடிவுற்றது)

ஒருவரின் பிறப்பு இன்னொருவரின் இறப்புக்கு எந்த விதத்திலும் காரணமாக அமையாது. அவரவர் விதிப்படியே அவரவர் வாழ்க்கை ஆரம்பித்து செல்லுகின்றது. அதே விதிப்படி முடியவேண்டிய சந்தர்ப்பத்தில் முடிந்தும் விடுகின்றது. 

4. இறகாய் இரு இதயம்

இறக்கை முளைக்கும் வயதில் இறகாய் பறக்கும் இரு இதயங்களில் அழகிய நடனமே இந்த எளிய காதல் கதை. இறகாலான இந்த காதல் காலம் எனும் சூறை காற்றில் சிக்கி சிதைந்து திசையறியா தொலைவிற்கு சென்றாலும், திருடிய நினைவுகள் தெகிட்டாமல் அவர்கள் வாழ்வில் செய்யும் மாயன்கள்

5. முதல் காதல்

நட்புக்குள் ஒளிந்து இருந்த காதல் நட்பை முறித்ததா? முதல் காதல் வெற்றி பெற்றதா அல்ல நினைவில் பதிந்து இருக்கும் காவியமாய் மாறியதா?

மேலும் படிக்க – இதயங்கள் பரிமாறி, இமைகளில் உணர்வுகளால் சங்கமிப்பது காதல்

6. இதய திருடா

எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான்

7. கனவே கலையாதே

காதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவரவர் காதலை நினைத்துப் பார்த்தாலே மகிழ்ச்சிதான்

மேலும் படிக்க – ஆண், பெண் நட்புறவில் இது அவசியமுங்க

8. நிதர்சனம்

தாம்பத்தியத்தில் காதல் மட்டுமல்ல, விட்டுக் கொடுத்தலும் அழகு தான். அது தம்பதியரிடத்தில் மேலும் அன்பை அதிகரிக்கும்.

9. நான் ஏன் அவனைக் காதலித்தேன்?

காதல் இனிமையான இன்பம் தான்… உண்மையாக இருக்கும் வரை! அல்லது உண்மை என்று நம்பப்படும் வரை!

10. தமிழ் களஞ்சியம்

துளித் துளியாய் மரத்தினின்று சொட்டி, குட்டையாய் சேர்ந்து, ஆற்றில் கலந்து, சமுத்திரமாய் வானம் பார்க்க தேங்கியது போல… சின்னச் சின்ன வார்த்தைகளாய் உதிர்ந்து, வர்ணங்களாக உருவெடுத்து, காதளாகத் தீட்டப்பெற்ற கடலாக தங்கள் கண் முன்னே

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன