தமிழ் படங்களில் இருக்கும் இனிய காதல் வசனங்கள்!

1. நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கணும் உங்க கூட சிரித்து பேசணும் சண்டை போடணும் இன்னிக்கு மாதிரி எப்பவும் நான் உங்க மேல பைத்தியமா இருக்கணும்.

-காக்க காக்க

2. தினமும் நான் சண்டை போடுவேன், வெறுப்பேத்துவேன், கோபப்படுவேன், தலையை பிடிக்க வைப்பேன் ஆனாலும் சந்தோஷமாக இருப்பேன் காரணம்.. காரணம் இன்னிக்கி உள்ளுக்குள்ளே இருக்கின்ற அழகையும் பார்க்கணும்ங்குற பக்குவம் வந்துருச்சு. 

மேலும் படிக்க – ஐ லவ் யூ என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கைக்கு உதவும்..!

-கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

3. இதயங்களே ஜாதி மதம் இவைகளை கடந்து வரும் காற்றை போல காதலையும் நேசிப்போம் 

-ஷாஜகான் 

4. லவ் ஒரு பியூட்டிஃபுல் ஃபீலிங் ஜெஸ்ஸி அதைத் தேடி போக முடியாது அதுவா நம்மள தேடி வரணும் போட்டுத்தாக்கும் போட்டு தலைகிழி திருப்பனம் எனக்கு உன்ன பார்த்தப்போ ஆன மாதிரி உனக்கு என்ன பார்த்தப்போ ஆன மாதிரி

மேலும் படிக்க – கணவன்மனைவி நடுவில் காட்டாற்று வெள்ளமாக டிக்டாக்

-விண்ணைத்தாண்டி வருவாயா

5. ஹாய் மாலினி ஐ அம் கிருஷ்ணன் நான் இதை சொல்லியே ஆகணும் நீ அவ்வளவு அழகு இங்கே இருக்கும் யாரும் இவ்ளோ அழகான.. இவ்ளோ அழக பார்த்திருக்க மாட்டாங்க ஐ அம் இன் லவ் வித் யு.

-வாரணம் ஆயிரம்

6. புல் அடிச்சும் போதையில்லை புல்லட் பீர் அடித்தும் கிக் இல்லை கல் குடிச்சும் தூக்கமில்லை கண்ணை மூடினால் கனவில் நீ தானே 

-பருத்திவீரன் 

7. சக்தி நான் உன்னை விரும்பல உன்மேல ஆசைப்படல நீ அழகா இருக்கன்னு நினைக்கல ஆனா அதுதான் நடந்துறுமேனு ரொம்ப பயமா இருக்கு.

மேலும் படிக்க – கணவன் மனைவிக்கான காதல் பரிமாற்றம் இப்படி இருக்க வேண்டும்.!

-அலைபாயுதே

8. எனக்கு உன் கூட அப்படி வாழனும் இப்படி வாழனும்னு ஆசை இல்லை உன் கூட வாழனும் உனக்காக வாழனும் அது மட்டும் போதும் எனக்கு .

-நானும் ரவுடிதான்

9. எங்க போகணும்னு சரியா சொல்ல தெரியல ஆனால் லைஃப் ஃபுல்லா இப்படியே போகணும்னு தோணுது டிக்கெட் கிடைக்குமா. 

-தெறி

10. உன்கிட்ட இருக்கிற மொத்த லவ்வ நான் எடுத்துக்கணும்னு தோணுது என்கிட்ட இருக்கிற மொத்த லவ்வ உனக்கு கொடுக்கணும்னு தோணுது.

-போகன்

இது அனைத்தும் வசனமாக மட்டுமில்லாமல் ஒரு மனிதனின் காதல் உணர்வு காணப்படுகிறது இதைப்போல் உங்களுக்கு தோன்றினால் உங்கள் காதலனும் அல்லது காதலியிடம் வெளிப்படுத்துங்கள் காதலை வாழ வையுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன