பெண்கள் உடலுக்கான சிறந்த ஸ்க்ரப்பர்

best body scrub for women

பெண்கள் என்னதான் தேய்த்து குளித்தாலும் அவர்கள் சருமத்தில் இருக்கும் சிறு துவாரங்களில் அழுக்குகள் மற்றும் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் ஒளிந்திருக்கும், இதைப் போக்குவதற்கு நாம் சரியான ஸ்க்ரப்பரை பயன்படுத்த வேண்டும் அதில் சிறந்த 10 ஸ்கிரப்பர் எது என்பதை இங்கே பார்ப்போம்.

1. ட்ரி ஹட் சர்க்கரை ஸ்கரப்

இது ஒரு அற்புதமான ஸ்கிரப்பர், உங்கள் சருமத்தின் மேல் ஒரு இனிப்பு சுவையை இது கூட்டும். இது உங்கள் சருமத்தை மிகவும் மென்மையாக்கும் மாற்றும் இது மாம்பழத்தின் நறுமணத்தைக் கொண்டது. இதை நீங்கள் முதல் பயன்பாட்டிலிருந்து உங்கள் சருமம் மென்மையாவதை உங்களால் உணர முடியும். இது வறண்ட சருமம் மற்றும் வயதாகும் சுருக்கங்களை எதிர்க்கும்.

மேலும் படிக்க – சார்கோல் பேஸ்பேக்கில் இருக்கு சருமத்தின் பளபளப்பு!

2. பிரான்க் பாடி கோக்கனட் காபி ஸ்க்ரப்

இதில் வைட்டமின் ஈ இருப்பதினால் உங்கள் சருமம் வறண்டு விடாமல் இது தடுக்கும். இதை தவிர்த்து மிக எளிமையாக உணர்ச்சிகளை உணரும் சருமத்திற்கு இது உகந்ததாகும். உங்கள் சருமத்தில் இருக்கும் நிறத்தை மேம்படுத்தி ஒருநிலைப்படுத்தும்.

3. ஹேப்பிவேர் கோகோ ரோஸ் கோக்கனட் ஆயில் பாடி பாலிஷ்

இது உங்கள் சருமத்தில் அதிகபட்ச ஈரப்பதத்தை உண்டாக்கும் அது மட்டுமில்லாமல் உங்கள் சருமம் மிருதுவாகவும் பொலிவுடனும் இருக்க இது உதவும். இதில் தேங்காய் எண்ணெய், ரோஜாவின் சாறு, களிமண், சக்கரை மற்றும் சியா எண்ணெய் கொண்டுள்ளதால் உங்கள் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் இது தீர்க்கிறது.

மேலும் படிக்க – இதழ்களுக்கு அழகு இந்த லிக்வ்யூடு லிப்ஸ்டிக் டிரெண்டிங்

4. எம் கேப்பின் காபி பாடி ஸ்க்ரப்

இந்த ஸ்கிரப்பர் மாசு மற்றும் அழுக்குகளை எதிர்த்து போராடி உங்கள் சருமத்தில் இருக்கும் பிரச்சனையை தீர்த்து வைக்கும். இது உங்கள் சருமத்தை மென்மையாகவும் மற்றும் உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்க இது உதவும், உங்கள் சருமத்தில் இருக்கும் துளைகளின் ஆழத்திற்கு சென்று சுத்தப்படுத்தி உங்களை ஒளிர வைக்கும்.

5. பேபியா பயோ கேர் ஆப்பிள் சிடர் வினிகர் பாடி ஸ்க்ரப்

உங்களுக்கு ஏதாவது சரும பிரச்சினைகள் இருந்தால் இந்த ஸ்க்ரபரை பயன்படுத்துவதன் மூலம் அந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இது உங்கள் தோலில் இருக்கும் அரிப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்ட தழும்புகளை அடியோடு அழித்து விடும் பின்பு உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கி பொலிவடைய செய்யும்.

6. பாடி குப்பிட் சாக்லேட் ஸ்க்ரப்

இது தீங்கு விளைவிக்காத ஒரு பாடி ஸ்க்ரப்பர் நம் சருமத்தை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் இது பார்த்துக் கொள்கிறது. வெயில் தாக்கத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை இது வரவிடாமல் தடுக்கிறது, உங்கள் சருமத்தில் ஏற்படும் நச்சுத்தன்மையை போக்கி உங்களை தூய்மையாக்க இது உதவுகிறது.

7. டவ் எக்ஸ்பாலிட்டிங் பாடி பாலிஷ்

இதில் கால் பங்கு ஈரப்பதம் ஒட்டும் க்ரீம் உள்ளது. இது உங்கள் சருமத்தின் ஆழமாக சென்று ஆரோக்கியமாக ஆக்குகிறது. இதில் ஏகப்பட்ட இயற்கை ஊட்டச்சத்துக்கள் இருப்பதினால் உங்கள் சருமத்தின் இயல்பு நிலையை மீட்டெடுத்து மிக மென்மையான சருமத்தை இது தருகிறது மற்றும் இறந்த சரும செல்களை நீக்குகிறது.

மேலும் படிக்க – நைட் க்ரீம் செய்யும் அற்புதத்தை பாருங்கள்..!

8. நியூட்ரஜனா பாடி கிளியர் ஸ்க்ரப்

இந்த ஸ்கிரப்பர் நம் முகத்தில் இருக்கும் முகப்பருக்கு எதிராக போராடும் இதிலுள்ள சாலிசிலிக் அமிலம் நம் உடலில் இருக்கும் அனைத்து வலி மற்றும் காயங்களுக்கு மருந்தாகும். இது நம் தோலில் இருக்கும் துளைகளுக்குள் ஆழமாக சென்று அங்கு இருக்கும் இறந்த செல்களை அகற்றுகிறது. இதனால் உங்களுக்கு மென்மையான மற்றும் பொலிவான சருமம் கிடைக்கிறது.

9. பாடி ஹெர்பல்ஸ் ரேடியன்ஸ் ஆரஞ்ச் அனி பைன் பாடி பாலிஷ்

இது ஜெல் வடிவிலான பாடி ஸ்க்ரப்பர், இதில் வைட்டமின் சி இருப்பதினால் நம் சருமத்திற்கு சென்று நாம் பழைய நிறத்தை மீட்டெடுக்கும். இது உங்கள் சருமத்தை மெழுகு ஊட்டி கறுப்பு நிறங்களை நீக்குகிறது. மேலும் உங்கள் சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைக்க இது உதவுகிறது, இதை பயன்படுத்தினால் மிகச்சிறிய நாட்களிலேயே உங்கள் சருமத்தை பிரகாசமாக்கலாம்.

10. ஓல்ட் டிரி வால்நட் ஸ்க்ரப்

இந்த ஸ்கிரப்பரில் வால்நட் மற்றும் பாதாம் எண்ணெய் அதிகமாக உள்ளது. இது உங்கள் சருமத்திற்கு தேவையான நீரோட்டம் மற்றும் ஊட்டச்சத்தை அளிக்கிறது. இது உங்கள் முகம் மற்றும் உடல் என இரண்டிலும் பயன்படுத்தலாம், இது உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தி அழுக்குகளை வெளியேற்றி மென்மையாக்குகிறது.

இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்து ஸ்கிரபரும் கடைகளில் நேரடியாக கிடைக்கவில்லை என்றாலும் இணைய வர்த்தக தளங்களின் மூலமாக நீங்கள் இதை வாங்கிக் கொள்ளலாம்.

2 thoughts on “பெண்கள் உடலுக்கான சிறந்த ஸ்க்ரப்பர்”

  1. Pingback: இந்தியாவில் 10 சிறந்த பெண்களுக்கான பாடி வாஸ்.! -

  2. Pingback: steps and tips for men to follow to take care of their lips

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன