உலர்திராட்சையில் உள்ள சத்துக்கள்

  • by

ரத்ததில் ஹிமோகுளோபின் அளவு அதிகரிக்க  உலர்திராட்சை சாப்பிடலாம். மஞ்சள்  காமலை நோய்  உள்ளவர்கள் இதனை  இரண்டு முறை சாப்பிட்டு வர உடனடியாக குணமாகும்.

உலர் திராட்சைப் பழங்களை எடுத்து நன்றாக கழுவி பயன்படுத்தினால்  நல்ல பலன் பெறலாம். 

, பசுவின் பாலில்  உலர் திராட்சை காய்ச்சி ஆற வைக்க வேண்டும். காய்ச்சிய பாலில்  இருகலிருக்கும் பழங்களை சாப்பிட்டு, அந்த பாலை குடித்தால் மலச்சிக்கல் வராது. இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 

மேலும் படிக்க – விந்தணு குறைபாட்டிற்க்கு வித்திடும் காரணங்களும், தீர்வுகளும்..!

திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர் உடலுக்கு ஆரோக்கியம்  திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக  உஷ்ணத்தைக் கொடுக்கும்.

உலர் திராட்சைப் பழத்தில் சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்து காணப்படுகின்றன. வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் உள்ளன. பொட்டாசியம் மெக்னீசியம்  அனைத்தும் நிறைந்து காணப்படுகின்றன. 

உலர் திராட்சை

உடலில்  ஆற்றல் பெருகவும் ஜீரணம் சிராக இந்த முறையை கருப்பு உலர் திராட்சையை இரவில் ஊர வைத்து தண்ணீரை குடித்து வரலாம். 

திராட்சையைவிட உலர் திராட்சை மிகுந்த ஆற்றல் வாய்ந்தது. இதில் ஏராளமான சத்துக்கள் காணக்கிடக்கின்றன.  100 கிராம் உலர் திராட்சையில் 299 காலேரிகள் காணக்கிடக்கின்றன. ஒரு வேளை உணவுக்கு இடாது. 

காய்ந்த திராட்சையாக உலர வைக்கும் பொழுது ஏரளமான நார்சத்துக்கள் கிடைக்கப் பெறலாம்.

மேலும் படிக்க – கருப்பை நீர்க்கட்டிகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்???

திராட்சை இரும்பு சக்த்தின் இருப்பிடமாகும். இது உடல் எடையை அதிகரிக்க எண்ணுவோர்  நன்றாக சாப்பிடலாம். 

உலர் திராட்சை

சரும நோயினை குணப்படுத்தும். உடலில் ஏற்படும்  சூட்டு கொப்புளங்களை சரி செய்யும். கட்டிகளை குணமாக்கும். முகத்தைப் பொலிவுபடுத்திக் கொடுக்கும். 

வைட்டமின் ஏ சத்து கொண்டிருக்கின்றது. கண்களுக்கு நல்ல பலன்களை தரும். கண்ணாடி அணிவோர் இதனை தொடர்ந்த்ய் சாப்பிட்டால் பார்வை திறன் அதிகரிக்கும். 
மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன