பனை வாழ்வில் துணை, வெல்லம் கல்லம் இல்லாமல்

  • by

 பனைவெல்லத்தில் பலமான உடல் ஆரோக்ய குறிப்புகள் நிறைந்துள்ளன.  பனை இருந்து வாழ்வில் கோடி துணை பெறலாம். உடலில் ஏற்படும் சிக்கலக்லை   தீர்பதில் ஆயுர்வேத மருந்து முக்கியப் பங்கு வகிக்கின்றது. 

பனை வாழ்வில் துணையாகும்:

பனைவெல்லத்தை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது  ஸிலிகா தூசிகளால் ஏற்படும் பாதிப்பை எளிதில் குறைக்க முடியும். இது நுரையீரல் பாதிப்பை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. 

மேலும் படிக்க – உங்கள் உடலை ரீசார்ஜ் செய்து ஆற்றலை அதிகரிப்பது எப்படி..!

வெல்லம் சோகை நோய்களுக்கு மருந்தாக இருக்கின்றது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை  இரண்டாக பயன்படுத்துவார்கள். 

கெட்டியான, கருப்பு நிற வெல்லத்தை கருப்படி என்பார்கள். இதனை பணங்கற்கண்டாகவும் பயன்படுத்துகின்றோம். 

பாலில் பணங்கற்கண்டு சேர்த்து குடிப்பதால் மார்புச்சளி குறையும். தொண்டைப்புண் மற்றும் தொண்டக் கட்டு போன்றவை குணமாகும். 

கரும்பு வெல்லம்:

கரும்பு சாற்றை வைத்து  தயாரிக்கப்பட்ட வெல்லமானது , நீரில் கரைத்து குடித்து வந்தால், இவை வயிற்று எரிச்சலை குணமாகும்.  குளிர்ச்சியானால் முறையை கோடையிஉடல் குளிர்ச்சியடையும்.

வெல்லத்தில் செலீனியம் அதிக அளவில் இருப்பதால், இதிலுள்ள  காம்ப்ளக்ஸ் சர்க்கரையானது, நரம்புகளை ரிலாக்ஸ் ஆக்கும். வெள்ளத்தை ரொட்டியுடன் சேர்த்து, இரவில் சாப்பிட்டால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

சர்க்கரையுடன் ஒப்பிடுகையில் வெல்லத்தில் காலேரி அளவானாது குறைவாகவே இருக்கின்றது. வெல்லத்தில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன.  உடல் எடையை குறைக்க விரும்புவோர் வெல்லத்தை உணவில் சேர்த்துவருதல் நல்லதாகும். 

மேலும் படிக்க – தூக்கத்தின் அவசியம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டு வரும் பொழுது உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை குறைக்க முடியும். 

பிரசவம் முடிந்தபின்பு பெண்கள் நிறைய சத்துள்ள பொருட்களையே  சாப்பிட வேண்டும். அப்பொழுது வெல்லத்தை உணவில் சேர்த்தல் நல்லது ஆகும். 

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன