பொலிவான முகம் பெற இந்த பேஷ்வாசை பயன்படுத்துங்க

  • by

வீட்டிலேயே பேஸ்வாஷ் கிரீம் செய்து பயன்படுத்துவதன் நன்மைகள் அதிகம் உள்ளது. வீட்டிலேயே எவ்வளவு பேஸ் மாஸ்க், பேஸ்  பேக் எல்லாம் வீட்டில் செய்து அசத்துவோம். அதன்படி செய்து பயன்படுத்தும் பொழுது தேவைப்படும் பொருட்களை எல்லாம் நாம்  செய்ய வேண்டியது ஆகும் 

சோப் நட் மற்றும் எலும்பிச்சை  நெல்லி இது மூன்று இருந்தால் போதும் வீட்டிலேயே  ஆர்கானிக் பேஸ் வாஷ் செய்து அசத்தலாம். சோப் நட் எனப்படும் பூந்திக்காய் இயற்கை நாசினி ஆகும்.  இது அழுக்கு மற்றும் மற்ற மாசு தொற்றை போக்கும். 

இயற்கையான ஒரு சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது இந்த பூந்திக்காய் எனப்படும் பூங்ககாய்.  நாம் சந்தையில் வாங்கும் பொருட்களைப் போல் இதுவும் நுரைப்புத் தன்மை கொண்டது. 

மேலும் படிக்க: பூங்ககாய் எனும் பூந்திக்காயின் தூய்மை பயன்கள்

பூந்திக்காய்

இரவு முழுவதும் ஒரு சிலவர் பாத்திரத்தில்  5 பூங்ககாய் என்னும் பூந்திகாயினை கொட்டையினை நீக்கி   250 மிலிட்டர் தண்ணீரில் ஊரவைக்க வேண்டும். அதனை காலையில் அதனை நன்றாக  கையில் கசக்கி நீரினுள் அதன் எசன்ஸ் உள் இறங்குமாறு பிளிய வேண்டும். உடன் ஒரு எலும்பிச்சை மற்றும் 3 மலை நெல்லி சாற்றை மட்டும் சேர்க்க வேண்டும்.  நன்றாக கலந்து விட வேண்டும். 


எலும்பிச்சை

அதன்பின்  அடுப்பில் பாத்திரம் வைத்து அதனுடன்  இந்த பூந்திக்காய் தண்ணீரை கொதிக்கவிட  வேண்டும். கொதித்து வந்தபின் அதனை ஒரு கண்ணாடிப் பாட்டிலில்  சேகரித்து வைக்க வேண்டும். சேகரித்து வைக்கப்பட்ட அந்த லீக்வீட்டை கொண்டு முகம் கழுவி வந்தால் முக்த்திலுள்ள மாசுக்கள் அனைத்து மறையும். 

மேலும் படிக்க: வீட்டிலிருந்தபடியே சர்மத்தில் ஏற்படும் வெள்ளைத் திட்டுகளை அகற்றுவது எப்படி?

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சியானது முகத்தைப் பொலிவு உண்டாக்கச் செய்யும்.  எலும்பிச்சையில் உள்ள வைட்டமின்கள் அழகை பாதுகாக்கும் மேலும் இது ஒரு சிறந்த பிரசர்வேட்டிவ் தன்மை கொண்டது.  இது சந்தையில் கிடைக்கும் விலை உயர்ந்த பேஷ்வாசுகளைவிட உயர்வானது. அதனை நாம் எவ்வாறு சிறப்பாக செய்கின்றோம் என்பதில் உள்ளது. 

 நெல்லிக்காய்

வீட்டில்  நம்முடைய முயற்சியால் செய்யும் அனைத்தும்  ஆற்றல் வாய்ந்த ஒன்றாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.  இந்த பேஷ் வாசைல் பயன்படுத்தியுள்ள பொருட்கள் மாசு மங்கினைப் போக்குகின்ற ஒன்றாகும்.

மேலும் படிக்க:இயற்கை அழகிற்கு பழங்களின் ஃபேஸ் மாஸ்க்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன