மகிழ்ச்சியா இருந்தால் நினைத்தது நடக்கும்!

  • by

வாழ்கையில  நீங்கள் நினைப்பது   அனைத்தும் நடைபெற வேண்டும். வெற்றியை எளிதில் பெற வேண்டும்.  மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருந்து நாம் நினைத்ததை அடைய முடியும். 

பாசீட்டிவான எண்ணங்களை நீங்கள் நினைக்கும் பொழுது சந்தோசம்  பெருகும். நினைத்ததை நிறைவேற்ற முடியும். ஒரு செயலை செய்யும் பொழுது நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது செய்யும் செயலில் நாம் சிறப்பாக செய்ய முடியும், இலக்குகளை எளிதில் அடையலாம். 

இந்த நிமிடம் சந்தோசம் என்ற ஒன்றை மனதில் நிறுத்துங்கள் இன்று, இந்த நொடி  மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியா உணர்வு பூர்வமா முயற்சி செய்து அணுகுங்கள், எந்த அளவிற்கு மகிழ்ச்சி பெருகுகின்றதோ அந்த அளவிற்கு நீங்கள் நினைத்ததை அடைய முடியும்.

மேலும் படிக்க – ஸ்ரீ ராம ஜெயத்தின் சிறப்பு..!

ஆறுமாதம் மகிழ்ச்சி:

  வாழ்கையில் பாசீட்டிவான பதில் கொடுங்க, மகிழ்ச்சி, சந்தோசம் பரவச் செய்யும் பொழுது நாம் நினைக்கும்  அனைத்தும் நாம் நோக்கி செல்ல வைக்கும். 

பிடித்ததை செய்யுங்கள் என்ன பிடிக்குமோ அதனை முறையாக செய்யுங்கள்.  குழந்தைகள் பிடிக்குமா அவர்களுடன் பிடித்ததை செய்ய வேண்டும். பிடித்ததை செய்யும் பொழுது நாம் நினைத்ததை எளிதில் செய்து முடிக்கலாம். 


உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசுங்கள் பெரியவர்களுடன் பேசுங்கள் அவர்களுடன் அன்பு பெருகும், அனுபவ பாடம் கிடைக்கும்  எளிதில் நடக்க வைக்கலாம். 

ஆழ்மனதின் அளப்பறிய  சக்தி கொண்டது இதனை கட்டளைகள் கொண்டு  வேலை செய்யும். ஆழ்மனதை செயல்படுத்த உணர்வு பூர்வமாக நம்பி செயல்படும் பொழுது நமக்கான வெற்றியைப் பெறலாம். 

ஆழ்மனதுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பதியச் செய்ய வேண்டும்.அதற்கான  பாசிட்டீவ் எண்ணங்களை புகுத்தலாம். பரிட்சையில் பாசாக வேண்டும் என்பது பாசீட்டிவ் எண்ணம் ஆகும். ஆனால் அதே போல் பெயில் ஆககூடாது என நினைப்பது நெகட்டீவ் எண்ணமாகும். இதனால் நாம்  நல்ல ரிசல்டை பெறவது முடியாதது ஆகும். 

நமது எண்ணங்களை எல்லாம்  எண்ணியப் படிய நமக்கு தேவையான முறையாக நடக்கச் செய்ய வேண்டும். என்ற கேள்விக்கு விடை கிடைத்தால் சிறப்பானது ஆகும். 

மேலும் படிக்க – மாசி மாதத்தின் சிறப்புகள்..!

மனதை பயிற்றுவித்தல்:

மகிழ்ச்சியா இருக்கும் பொழுது மனதானது ஒருநிலையில் இருக்கும்., விரும்பியது அனைத்தும் நடப்பதற்கான வழிமுறைகள் கிடைக்கும்.  எண்னங்கள் சரியாக இருக்கும்பொழுது நினைத்தது நிறைவேறும்.. 

நினைத்தது நிறைவேறும் பொழுது மனதின் மகிழ்ச்சியானது பொங்கும். 

மனம் ஒரு நிலையில் இருக்கும். மனதை உங்களது எண்ணங்களுக்கு ஏற்ப பயிற்சி  செய்து மாற்றுங்கள். அதன்படி செய்யும் பொழுது உங்களது எண்னங்கள் செயல் வடிவம் பெறும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன