இதழ்களுக்கு அழகு இந்த லிக்வ்யூடு லிப்ஸ்டிக் டிரெண்டிங்

  • by

மகாபாரத காலத்திலே கிருஷ்ணன் தன்னை வெண்ணெய் வைத்து அழகுப்படுத்திக் கொண்டார். அப்போதே லிப்ஸ்டிக் முதல்  இன்றைய டோனர் வரைக்கும் பயன்படுத்திவிட்டோம். இன்றைய அழகுசாத உலகில் லிப்ஸ்டிக் பயன்பாடு மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. அதுபோல் நாம் நிறைய  சாதனங்களை பயன்படுத்தியிருபோம். திரவ லிப்ஸ்டிக் என்பது இன்றைய காலத்தில் அதிக பயன்பாடுடையதாக இருக்கின்றது. 

மேட் பினிசிங் லிப்ஸ்டிக்

மேட் பினிசிங் லிப்ஸ்டிக்:

திரவ  மேட்டே லிப்ஸ்டிக் தான் இப்போது அழகு சாதன உலகில் புதிய பெரிய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவுள்ளது.  வழக்கமான லிப்ஸ்டிக்குடன் இணைந்திருக்கும் இந்த புதிய லிப்ஸ்டிக் அழகுடன் ஒரு குளோ கொடுக்கும். 

மேலும் படிக்க: கிளின்சிங் செய்வதினால் ஏற்படும் நன்மைகள்..!

நீடித்திருக்கும் மேன் பினீசிங் லிக்வூடு:

 மேட்டே லிப்ஸ்டிக் ரகங்கள் புத்துணர்ச்சி தருவதாக, உற்சாகமானதாக, எங்கும் காணப்படுவதாக இருக்கும். வாழ்வில் . சிறந்த அம்சம் என்னவெனில் சீக்கரம் போகாது ஒன்று இது   நீடித்து நிற்கும் தன்மை கொண்ட இந்த லிப்ஸ்டிக் 24 மணி நேரமும், லுக்குடன் நேர்த்தியாக காட்சி அளிக்க விரும்புகிறவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். 

 திரவ லிப்ஸ்டிக்கை எப்படி பயன்படுத்த வேண்டும் எனில்  இதில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை நிறைய இருக்கின்றன. லிப்ஸ்டிக்கில்   மேட்டே பளபளப்பை முழுமையாக பெற வேண்டுமெனில் நாம் பின்பற்ற் வேண்டிய முறைகள் நிறைய உண்டு. 

மேலும் படிக்க: நைட் க்ரீம் செய்யும் அற்புதத்தை பாருங்கள்..!

சிறந்த தயாரிப்பு

மேட்டே பினிஷ் கொண்ட திரவ உதடு வண்ணங்கள் நீடித்து இருக்க கூடியவை என்பதால், உதடுகள் மீது சற்று உலர்ந்திருக்கும் தன்மை கொண்டவை. எனவே உங்கள் உதடு மீது லேசாக இருக்க கூடிய லேசான பார்முலா கொண்ட திரவ மேட்டே லிப்ஸ்டிக்கை தேர்வு செய்வது முக்கியமானதாகும்.

மேட் பினிசிங் லிப்ஸ்டிக்

  ஒரு சில  பிரண்டுகள் அப்சல்யூட் மேட்டே மெல்ட் லிக்விட் லிப் கலர் சரியான தேர்வாக இருக்கும். உதடுகளை சரியாக தயார் செய்து கொள்ளவும் மறக்க வேண்டாம். உதடுகள் மீது வாஸலின் பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக்கொண்டு, மற்ற மேக்கப்பை முடிக்கும் வரை அது ஊடுருவட்டும். இது உதடுகளின் உலர் தன்மையை கட்டுப்படுத்தும்.

மேலும் படிக்க: பொலிவான முகம் பெற இந்த பேஷ்வாசை பயன்படுத்துங்க

ஒரு முறை போதும்

 பிராண்டடு அப்சல்யூட் மேட்டே மெல்ட் லிக்விட் லிப் கலர் போன்ற திரவ மேட்டே லிப்ஸ்டிக் ரகங்கள் அடர் வண்ண தன்மை மற்றும் வெல்வெட் மேட்டே பினிஷ் கொண்டிருப்பதால் ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது. கூடுதலான லிப்ஸ்டிக், திட்டு திட்டாக   தெரியும் ஆகவே ஒன்றை தொடங்கவும். லிக்வீட் மட்டும் தேர்வு செய்து, அதை உதடுகள் மீது மெல்ல ஒரு முறை தடவினால் போதுமானது. கீழ் உதட்டில் இருந்து துவக்கி, மேல் உதட்டின் நடுப்பகுதியில் முடிக்கலாம். 

மேட் பினிசிங் லிப்ஸ்டிக்

திரவ லிப்ஸ்டிக்குகள் உபயோகிம்முறை 

உதடுகள் மீது திரவ லிப்ஸ்டிக்கை பூசிய பிறகு மேட்டே பினிஷ் தனது  நிறத்தை காண்பிக்கும். அத்துடன் இதனை பயன்படுத்தும் பொழுது கிளாஸ் அல்லது கிரிமி டெக்சர் ரகங்களில் செய்வது போல உதடுகளை ஒன்றாக குவித்து  இணைக்க வேண்டாம். இந்த மேட் ரகமான திரவ லிப்ஸ்டிக் பயன்படுத்திய பிறகு இரண்டு இதழ்களையும் ஒன்றாக தேய்காமல் இருக்கலாம். கீழ் உதட்டில் பயன்படுத்திவிட்டு மேல் உதட்டில் பயன்படுத்தி அது உலர வேண்டும். 

லிக்வீடு   லிப்ஸ்டிக்:

திரவ லிப்ஸ்டிக் ரகங்கள் நீடித்து நாட்கள் வரும்  மற்றும் டச் சப் அவசியம் இருக்காது. . இந்த முறை தடவிக்கொண்டால் போதும் அது பளபளப்பை கொடுக்கும்.  இதனால் கோட்டிங் கொடுக்க வேண்டியதில்லை. 

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன