ஏவாளை மிஞ்சும் அழகு பெற எலும்பிச்சை பயன்படுத்துங்க!

  • by

எலும்பிச்சை கனியை ஒரு தேவ கனி என்றும் கூறலாம். இது ஒரு அதிசயம் நிறைந்த இறைக்கனியாகும் இதனை நாம் ஆன்மீகம், அழகு , சமையல் போன்ற அனைத்திற்கும் பயன்படுத்தலாம். 

எலுமிச்சை கனியானது நமது தேவைகள் அனைத்தும் நிறைவேற்றும் ஒரு மாபெரும்ன் கனி என்றே கூறலாம்.  எலுமிச்சையில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி , ரிபோஃப்லேவின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னிஷியம், புரோட்டின் , கார்போஹைட்ரேட்  போன்ற சத்துக்கள் அனைத்தும் தன்னக்கதே கொண்டுள்ளது.  

மேலும் படிக்க: கேரளா பெண்கள் தேவதையாக இருப்பதற்கு இதுதான் காரணம்.!


கிளென்சிங்: 

ஒரு எலுமிச்சையில் 5 சதவீகித சிட்ரிக் சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் உள்ள சத்துக்கள் இது உடல் ஆரோக்கியத்திற்கு  உதவிகரமாக இருக்கின்றது. 

எலுமிச்சை சாற்றுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவினால் அது உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றது. 

மேலும் படிக்க: சருமப் பொலிவு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் எலுமிச்சை பழம்.!

கிளென்சிங்  செய்ய எலுமிச்சையுடன் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் சேர்த்து சருமத்தில் சேர்க்கும் பொழுது இது  சருமத்தைப் பாதுகாக்கும். இதனை 3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.

பாலுடன்  எலுமிச்சை: 

ஒரு டீஸ்பூன் எலுமிச்சை பழம் சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவினால்  மாசு, மங்கு மறையும். தோலில் ஏற்படும் சிக்கல்கள் அனைத்தையும் போக்கும். இதனால் சருமம் பொலிவு பெறும். 

பாலில் சில துளிகள் எலுமிச்சை பழச் சாற்றினை விட்டு நன்கு கலந்து, அந்த கலவையை முகத்தில் மற்றும் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இது மங்கு கரும்புள்ளிகள் மற்றும் வெண் புள்ளிகள் ஆகியவற்றை போக்கும்.

சருமம் நிறம் மாற வேண்டும்: 

சருமத்தில் பொலிவு பெற நிறம் மாற வேண்டும். வெய்யிலினால்  சமமான நிறமில்லா தன்மை ஏற்படுகின்றது என்பவர்கள் இந்த ரிமெடியை பயன்படுத்தலாம்.  வெள்ளையான சருமம் வேண்டுமானால், இரவில் படுக்கும் போது எலுமிச்சை பழம் சாற்றுடன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள சிக்கல்களைப் போக்குகின்றது. 

ஆலீவ் ஆயுள் எலும்பிச்சை: 

ஆலீவ் ஆயுளுடன் எலும்பிச்சையை சேர்க்கும் பொழுது இது  தோலுக்கு ஒரு புத்துணர்ச்சியை தருவதுடன் தோலில் படரும் எண்ணெய்  பிசுபிசுப்பை போக்குகின்றது. சருமத்தில் வியர்வை துவாரங்களை திறக்கச்  செய்யும். 

பால் பவுடருடன் எலுமிச்சை: 

பால் பவுடருடன் எலும்பிச்சையைப் பிழிந்துவிட்டு முகத்தில் தேன் சேர்த்து  பூசி 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் இன்ஸ்டண்ட் குளோவுடன் மிளிரும். 

எலுமிச்சையுடன் உருளை கிழங்கு: 

பிளிச்சிங் செய்ய எலுமிச்சை மிக அற்புதமான  ரிமெடிங்க அதனை வீட்டிலேயே செய்யலாம். எலுமிச்சையைப் பிழிந்து உருளை கிழங்கு பேஸ்டை  சேர்த்து முகம் கை கால்களில் மாஸ் அணிந்து வந்தால் கருமை போக்கும், இறந்த செல்களை எல்லாம் புத்துணர்ச்சியாக்கும். 

எலும்பிச்சை கனியின் சாற்றினை வீட்டில் தயாரிக்கும் சாம்பூவில் கலந்து வைத்தால் இது ஒரு சிறந்த பிரசர்வேட்டிவாக இருப்பதுடன் தலையில் உள்ள எண்ணெய் பிசுக்கை போக்கும். பொடுகை நீக்கும். முடி வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்.

மேலும் படிக்க: காய்களின் தங்கம் கேரட் புற்று நோயை சரிசெய்யும்!

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன