நீங்கள் மோசமானது என்று நினைக்கும் பழக்கங்கள் உங்கள் உறவை பாதுகாக்கும் தெரியுமா

you should avoid these habits to save you relationship

ஆண் பெண் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவு மிகவும் அற்புதமானது ஆனால் அதை சரியாக புரிந்து கொள்ளாமல் ஒருவருக்கொருவர் இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளினால் இருவரும் சண்டையிட்டு பிரிந்து விடுகிறார்கள் இதுபோன்ற சமயங்களில் அவர்கள் பிரிவதற்கான காரணங்களை எடுத்துக் கூறுவார்கள் ஆனால் உண்மையில் ஆண் பெண் இருவருக்கும் இடையே இருக்கும் இந்த மோசமான பழக்கங்கள் அவர்கள் உறவை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் உதவுகிறது.

ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் 

இது நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது இந்தியாவில் ஆபாச படம் பார்ப்பதில்தான் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகிறது என்று சொல்லும் நிலையில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் யார் அதிகமாக ஆபாச படங்களை பார்க்கிறார்களோ அவர்கள் காதல் மற்றும் திருமண உறவு அழகாக உள்ளது என்கிறார்கள் இதைத் தவிர்த்து இவர்கள் பெண்களை அதிக அளவில் மரியாதையாக நடத்துகிறார்கள் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – மாமியார் மருமகள் பரஸ்பர உறவுடன் இருக்க வேண்டும்

மது அருந்துபவர்கள் 

நாம் எல்லா திரைப்படங்களும் காண்பிப்பது போல் மருந்து அருந்துவிட்டு ஆண்கள் வீட்டிற்கு வந்து தன் மனைவிகளை அடிப்பதும் உதைப்பதும் சண்டையிடுவதும் போன்றவைகள் ஒரு சிலர் வீட்டிலேயே நடக்கிறது ஆனால் ஒரு ஆண் அல்லது பெண் மது அருந்தினார்கள் என்றால் அவர்களின் மனதில் வைத்திருக்கும் காதலை தன் காதலன் அல்லது காதலியுடன் வெளிப்படுத்துவார்கள் இதனால் உங்கள் துணையின் மனதில் என்ன இருக்கிறது என்று எப்படி உங்களை காதலிக்கிறார் என்பதை உங்களால் தெரிந்து கொள்ள முடியும் இது சில சமயங்களில் உங்கள் உறவை வலுப்படுத்த உதவுகிறது

ஊர் சுற்றுபவர்கள் 

உங்கள் துணை உங்களை விட்டு அதிகமாக ஊர் சுற்றுபவர்களாக இருக்கிறார்களா உங்களிடம் நேரத்தை குறைவாக செலவு செய்பவர்களாக இருக்கிறார்களா கவலை வேண்டாம் இவர்கள் இருப்பது போல் உங்களுக்கும் தனிப்பட்ட சுதந்திரத்தை அதிகமாக அளிப்பார்கள் நீங்கள் அவரை பிரிந்து வருத்தப்படாமல் உங்களுக்கென ஒரு வாழ்க்கை இருப்பதை உங்களுக்கு உணர்த்துவார்கள் இதனால் உங்கள் துணை அதிகமாக வெளியே சென்றால் நீங்களும் அதுபோல் எந்த ஒரு கவலையும் இல்லாமல் உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவழிக்கலாம்.

மேலும் படிக்க – பெண்களிடம் பழகும் ஆண்கள் கவனத்திற்கு..!

உங்கள் காதலன் அல்லது காதலியை சந்தேகப்படுவது 

நாம் நம் துணை மேல் வைத்திருக்கும் அதிகமான காதலினால் அவர் நம்மை விட்டு வேறு ஒரு பெண்ணிடமோ அல்லது ஆண் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக நாம் அவர் செய்வதை அனைத்தையும் கண்காணித்து எப்போதும் அவரை சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்போம் ஆனால் சில சமயங்களில் இது உங்கள் உறவை வலுப்படுத்த உதவுகிறது நீங்கள் உங்கள் துணையை சந்தேகப்படுவதினாள் அவர் வேறு ஒரு பெண்ணிடம் அல்லது வேறு ஒரு ஆணிடம் பேசுவதை தவிர்ப்பார்கள் இதனால் உங்கள் உறவுக்கு இடையே மூன்றாம் நபர்களின் தாக்கம் எதுவும் இருக்காது.

பொய் சொல்பவர்கள் 

உங்கள் துணை உங்களிடம் அதிகமாக பொய் சொல்கிறார்களா கவலை வேண்டாம் அவர்கள் பொய் சொல்லும்போது நம்புவதைப் போல நடித்து விடுங்கள் பின்பு அவர்கள் சொன்ன பொய்யை அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருங்கள் இதனால் அவர்கள் பயந்து கொண்டு அவர்கள் சொன்ன பொய்யை நிஜமாக்கும் முயற்சிகளை செய்வார்கள் இதனால் உங்கள் உறவில் அவர் ஏதாவது ஒரு வாக்குறுதியை அல்லது நான் உனக்காக செய்கிறேன் என்று சொல்லி இருந்தால் உண்மையில் ஒரு நாள் அதை செய்து விடுவார் அதே சமயத்தில் அவர்கள் பொய் சொல்வதை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் அதை நேரடியாக கேட்காதீர்கள் அவரின் நண்பரிடம் சொல்லி விடுங்கள் அவர் இவரிடம் தெரிவிக்கையில் இவருக்கு ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படும் இதனால் உங்கள் உறவு வலுப்பட்டு சந்தோஷமாக இருப்பீர்கள்.

மேலும் படிக்க – காதலர்களிடம் இருக்க வேண்டிய பொறுப்புணர்வு..!

உங்கள் காதலன் அல்லது காதலி எளிமையான அழகில் ஆடை அணிகிறார்கள 

உங்கள் காதலன் அல்லது காதலி மிக எளிமையான ஆடைகளை அணிகிறார்கள் என்று நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்றால் அது தவறு உண்மையில் உங்கள் காதலன் அல்லது காதலி சாதாரண ஆடைகள் அணிவதினால் அவர்கள் யாரையும் கவராமல் கடைசி வரை உங்களுடனேயே இருப்பார்கள் இதனால் அவர்களை கவர்ச்சியாக மாற்றுவதை தவிர்த்து அவர் எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக் கொள்வதால் உங்கள் காதல் கடைசி வரை உங்களுடன் வரும்.

இதுபோல் அவர்கள் செய்யும் மோசமான செயல்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் ஒரு சிலர் இதை அளவுக்கு மீறி செய்வதினால் உங்கள் உறவு பாதிப்படையும் வாய்ப்புள்ளது எனவே வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒருமுறை குடியை அனுமதியுங்கள் எல்லா நேரங்களிலும் பொய் சொல்வதைத் தவிர்த்து தேவைப்படும் நேரங்களில் மட்டும் சொல்ல அறிவுறுத்துங்கள் அதே போன்று உறவில் அவ்வப்போது கொஞ்சம் காமத்தையும் கலந்து காதலிப்பது உங்கள் உறவை வலுப்படுத்த மற்றும் நீண்ட தூரம் பயணிக்க உதவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன