பிறந்தநாளை வைத்து என்ன வேலை செய்யப் போகிறோம் என்பதை கணிக்க முடியும்..!

  • by
astrology predictions on job based on date of birth

நாம் பிறக்கும்போதே நம்முடைய எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது, நாம் பிறந்த நாள், நேரம், தேதி போன்றவர்களை வைத்து நம்முடைய ஜாதகம் அமைகிறது. எனவே நம்முடைய ஜாதகத்தில் நம்முடைய கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் போன்ற அனைத்தையும் துல்லியமாகக் கணிக்கக் கூடிய கட்டங்கள் இருக்கிறது. அதை சிறந்த ஜோதிடர்கள் ஆராய்ந்து உங்கள் எதிர்காலம் மற்றும் எதிர்காலத்தில் செய்யக்கூடிய வேலைகளை கூட முன் கூட்டியே சொல்ல முடியும்.

பிறந்த மாதம்

நாம் பிறந்த தேதி மற்றும் மாதத்தை பொருத்து நம்முடைய ராசி அமைகிறது. ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர் ராசியில் குறிப்பிட்டுள்ள வேலைகளை செய்கிறார்கள். இப்படி 12 மாதங்களில் பிறகக் கூடியவர்களுக்கு 12 விதமான ராசிகள் அமைகிறது, அதில் இருக்கும் ஒவ்வொரு ராசிக்கும் ஏற்றா வேலைகளை அவர்கள் தேர்ந்தெடுத்து செய்கிறார்கள். இப்படி உங்கள் ராசிகேற்ற வேலையை நீங்கள் செய்கிறீர்களா என்பதை ஜோதிடரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசிக்காரரின் வேலைக் கணிப்பு

ஏப்ரல் 20 ஆம் தேதியிலிருந்து மே 20ஆம் தேதி வரை பிறக்கும் ராசி காரர்களுக்கு உகந்த வேலையாக பார்க்கப்படுவது ஒரு சிலவற்று இருக்கின்றன, அதில் கலைத்துறையான பாடுவது, நடிப்பது, இசை அமைப்பது அதைத் தவிர்த்து பூங்காக்கள் சம்பந்தமான வேலைகளை செய்வதே, வாகனம் சம்பந்தமான வேலைகள், விவசாயம் மற்றும் கார்பெட் மற்றும் சிமெண்ட் போன்றவற்றின் மூலமாக தொழில் செய்வது. இந்த குறிப்பிட்ட நாட்களில் பிறந்தவர்கள் இதில் ஏதாவது ஒரு வேலை அல்லது தொழில் செய்து வருகிறார்கள் இதேபோல் எல்லா ராசிக்காரர்களுக்கும் ஏற்ற வேலையை ஜோதிடத்தினல் முன்பே கணித்து வைத்துள்ளார்கள்.

மேலும் படிக்க – செயலிகளின் மூலமாக உதவும் ஜோதிடர்கள்..!

மேலும் 11 ராசிக்காரர்கள்

மேலே ரிஷப ராசிக்காரர்களின் வேலைகளைப் பற்றி கூறி இருந்தோம், இதேபோல் மீதமுள்ள 11 ராசிக்காரர்களுக்கு ஏற்ற வேலைகளும் ஏற்கனவே கணிக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் பிறந்த நாள், தேதி, கிழமை போன்றவைகளை வைத்து சரியாக நீங்கள் எந்த வேலையை செய்கிறார்கள் அல்லது எந்தத் தொழிலைத் தொடங்கலாம் போன்றவற்றை ஜோதிடத்தில் கணிக்க முடியும். இதுபோன்ற கணிப்பை பொறுத்து நீங்கள் தொழில் தொடங்கினால் உங்கள் வாழ்க்கையில் வெற்றி என்பது அழியாமல் உங்களைப் பின் தொடரும்.

உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வாழும் வாழ்க்கையில் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வேலைக்கு செல்கிறார்கள். இருந்தாலும் தவறான வேலையை தேர்ந்தெடுப்பதினால் இவர்கள் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. இதுபோன்ற தவறை நீங்கள் செய்யாமல் உங்கள் ராசிக்கு ஏற்ற வேலையை ஜோதிடத்தின் மூலமாக தெரிந்து அதைத் தேர்ந்தெடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன