வாழ்க்கை நிகழ்வை துல்லியமாக கணிக்கும் ஜோதிட வல்லுநர் ஆஸ்ட்ரோ குமார்.!

  • by
astro kumar who predicts horoscope of indiviuals

வாழ்க்கையில் அனைவருக்கும்  மிக முக்கியான வாழ்வியலில் ஒன்றாக இருப்பது ஆன்மீகம். வாழ்க்கையில் நாம்  தொடங்கும் ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஜோதிடப் பலன்கள் எல்லாம் அறிந்துகொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்றைய கால கட்டங்களில் ஆன்மீகமும் ஜோதிடமும்  நமது மக்கள் வாழ்க்கையில் அத்தியாவசியம் ஆகிவிட்டது. அதனை உணர்ந்த மக்கள் சனிப் பெயர்ச்சி, ராகு கேது பலன்கள், குரு பெயர்ச்சி பலன்கள் ஆகிய அனைத்திலும் ஆர்வம் அதிகம் காட்டுகின்றனர். அது சார்ந்த  பரிகாரங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அந்த வகையில் இது போன்ற பலன்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

சிலர் மக்களிடையே பிரசித்தம் பெற்றவர்கள். ஜோதிடர்கள் சிலரின் கணிப்புகள், அவர்கள் சொல்ல வரும் செயலை  சிறப்பாக எடுத்துரைப்பது என அனைத்தும் பெரும்பாலான மக்களுக்கு ஒத்துப் போகும். அந்த குறிப்பிட்ட ஜாதகக்காரர்கள் பலரை தன துல்லிய கணிப்புகளால் தொடர்ந்து வாடிக்கையாளராக கொண்டவர் பிரபல ஆஸ்ட்ரோ ஜோதிட வல்லுநர் ஆவார். 

ஆஸ்ட்ரோ குமார்

ஆஸ்ட்ரோ குமார் ஜோதிட வல்லுந்ர் 2014 முதல்  யூடியூப் சேனலில் தனது கணிப்புகளை துல்லியமாக கணித்து வழங்குகின்றார். இவர் கணிப்புகளை  சிறப்பாக கணிப்பதில் வல்லவர் மற்றும் இவர் ஜோதிட வகுப்புகளை ஆன்லைனிலும் கற்றுத்தருகின்றார். எந்த  ஒரு கருத்தும் எப்படி எடுத்துரைக்க வேண்டும், யாருக்கு எது போல் விளக்க வேண்டும் என தெளிவு கொண்டவர் ஆஸ்ட்ரோ குமார்.

உங்கள் வாழ்க்கை ஜோதிடம் தொடர்பான சந்தேங்களுக்கு ஆஸ்ட்ரோ குமார் விடீயோக்களை பாருங்கள்..!

இவரின்    கணிப்புகள் எல்லாம் சிறப்பாக இருக்கின்றது. இவர் பெரும் பணக்காரர்கள் சிறப்பான வல்லுநர்கள் எல்லோருக்கும் கணிப்புகள் எல்லாம் சரியாக செய்து கொடுத்துள்ளார். இவரிடம் ஜோதிடம் பார்க்க பிரபலங்கள்  பலர் தனித்து அனுகுவதும் உண்டு.

மேலும் படிக்க – பீஜ மந்திரத்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

பிரபல ஜோதிட கணிப்பாளரான பாலஜி இவரும் இணைந்து கணிப்புகள் செய்து பேட்டி கொடுத்துள்ளனர். திருமணம். சூரியன், ராகு, கேது பலன், வேதிக் அஸ்டிராலஜி, புதன் கோள் போன்ற அனைத்து துல்லியமாக கணிப்பதில் இவர் கில்லியாக செயப்டுகின்றார்.  இவரின் கடன் தீர பரிகாரம், நவாம்ச பலன்கள், திருமண பலன்கள், லக்னாதிபதி மற்றும் உயரம் வைத்து அவர் கணிக்கும் கணிப்புகள் ஆகிய அனைத்தும் துல்லியமானதாக இருக்கின்றது. இதனால் இவர் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்கூரிய கணிப்பாளராக இருக்கின்றார். 

 ஆஸ்ட்ரோ குமார் ஆசியராக: 

ஆஸ்ட்ரோ குமார் சிற்ந்த ஜோதிட கணிப்பாளராக இருப்பதுடன் ஜோதிடத்தில் நாட்டமுள்ளோர்க்கு என கணிப்புகளை குறித்து ஆன்லைன் வகுப்புகள், நேரடி வகுப்புகள் அனைத்தும் எடுக்க பயிற்சி அளிக்கின்றார். இவரிடம் பல நூற்றுக்காணக்கான மாணவர்கள் பயிற்சிப் பெறுகின்றனர். ஆஸ்ட்ரோ  குமாரிடம் ஜோதிடம் கற்றுக்கொள்ள பலர் தங்கள் அனுமதி வகுப்பாக விண்ணப்பித்துள்ளனர். 

யூ டியூப் சேனல்

இவருக்கென   தனி யூ டியூப் சேனல்கள் எல்லாம்  சும்மா சக்கைப் போடு போடுகின்றது. இவரின் கணிப்புகள் ஒவ்வொன்றையும் லட்சக்கணக்கானோர் கண்டு ரசிக்கின்றனர். 

இவருக்கென சமூக ஊடகங்களில் குழுக்கள், பாலோவர்கள் எல்லாம் இவரை நோக்கி வருகின்றனர். இவரின் வகுப்புகள் எல்லாம்  மிகத் துல்லியமாக இருக்கின்றதாக தகவல்கள் கிடைக்கின்றன. நேயர்கள் கேள்வி நேரம் ஒதுக்கி அவர்களின் மனச் சந்தேகத்தை உள்ளது உள்ளபடியாக தீர்த்து வைக்கின்றார். 

மேலும் படிக்க – அனுமன் ஜெயந்தியை எப்படி கொண்டாடுவது..!

கொரானா

கொரானாவின் தாக்கம் அது மக்களுக்கு செய்யும் அவஸ்தை, அது எப்பொழுது குறையும் போன்ற பலன்கள் எல்லாம் இவர்  கணித்து கொடுத்துள்ளார், அது குறித்து கணிப்புகளை எல்லாம் சிறப்பானதாக இருக்கின்றது. இவர் நமது ஸ்பார்க்.லைவ் spark.live  மூலம் மக்களுக்கு தனது அரும்பெரும்பணியான ஜோதிடப் பலன்களை எல்லாம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன