காதல் மொழியை கண்களில் பேசி மன்னிப்பு கேளுங்கள்

  • by

உங்கள் காதலனோ காதலியோ கடுப்பாகும் பொழுது அவர்களை என்ன செய்து சமாதனப்படுத்தலாம் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். உறவுகளிடையே ஏற்படும் மனஸ்தாபங்களை சுமூகமாக நீக்க வேண்டியது அவசியம் ஆகும். அது குறித்த குஜாலன தகவல்களை இங்கே பார்போம். 

உங்கள் காதலி காதலனை  சமாதனப்படுத்த எளியவழிமுறை:

கோபத்திலுள்ள உங்கள் காதலி காதலர்களை  சமாதனப்படுத்தனுமா இந்த டிரிக்சை பாலோ பன்னுங்க. 

கோபத்தில்   நீ அழகாக இருக்கின்றாய் என  கூறுங்கள். சமாதானப்படுத்துவது மிகவும் கஷ்டமான ஒன்று.  ஒரு தவறு செய்து, அதனால் காதலி கோபப்படுவதை சமாதானப் படுத்துவது என்றால் படாதபாடு பட  வேண்டும். 

காதலில் ஏதேனும் ஒரு விஷயத்தில் கோபம் , சற்று பொறுமையாக இருந்து அவளை சமாதானப்படுத்த வேண்டும். அப்படி அவளை சமாதானப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ ஒரு சில வரிகளை சொல்லத் தான் வேண்டும். 

காதல் மொழிகள்

காதல் பார்வை பாருங்க:

கோபமா உள்ள உங்கள் காதலனோ, காதலியோ காமாக வேண்டுமா. ஒரு காதல் பார்வை போதும். தொடர்ந்து அவரை பார்த்து கொண்டே இருங்க, என்ன இவன் நம்மள சமாதனப் படுத்த மாட்டிங்கறானே என்று பெண் மனது ஏங்கும், கோவத்தில் வெடித்து சிதறும்  அவள் கண்களை பார்த்து சாரி சொல்லுங்க போதும். அவள் சிணுங்குவாள் மீண்டும் கோபம் வந்ததுபோல் திமிறுவாள் ஆனால் உங்கள் காதல் பார்வையை மாற்றாமல் அவளை கண்களை காதலோடு பாருங்கள். கோபம் எல்லாம் பறந்து வெட்கி தலையாட்டுவாள், சினுங்களுடன் மீண்டும்  காதல் மொழி பேச ஆரம்பித்துவிடுவாள். சாரி என அவளிடம் கண்ணால் பேசுங்க போதும். காதல் மொழியில் கலந்து போவாள். பின் மெதுவாக அவள் காதோரம் தயவுசெய்து, என்னை மன்னித்துவிடு, என்று சொல்லலாம். 

காதலியை குளிர வைக்கும் உங்கள் காதல் மொழியால் கைதியாகிவிடுவாள்.

 தவறு செய்யும்  பொழுது செய்து அதை ஒப்புக்கொண்டு, எந்த ஒரு ஈகோவும் இல்லாமல், காதலியிடம் மன்னிப்பு கேட்டால், நிச்சயமாக அவள் ஒரு சில நிமிடங்களில் மனம் குளிர்ந்துவிடுவாள்.

நடந்ததை மறக்கச் செய்யும் காதல் சாரி  சொல்லுங்க:

காதல் மொழிகள்

காதலியை மறக்கச் சொல்லும் முன்  அவளிடம் காதல் பார்வையால் மன்னிப்பு கேட்டுவிட்டு அதன்பின் அவளிடம் காதல் மொழி கண்ணால் பேசி மன்னிப்பு கேட்டுக்குன் பொழுது சிணுங்குவால், அலட்டுவாள் ஆனால் அன்பாக  உள்ளுக்குள் குளிர்வாள். 

‘நடந்ததை மறந்துவிடுவாள் என்று கூட சொல்லலாம். 

மேலும் படிக்க: காதல் பரிமாணமம் இப்படி இருந்தால் நலம்.!

காதல் மனதாக இருங்கள்:

காதலியை சமாதனப்படுத்தும் பொழுது காதல் நிறைய கண்களில் இதயத்தில் வைத்துச் செல்லுங்கள். உங்களவளிடம் தோற்க தயாராகுங்கள், நீங்கள் தோற்கும் பொழுது இருவரின்  காதல் ஜெயிக்க வேண்டும். 

காதல் மொழி போதும்:

உங்களவளிடம் சாரி கேட்கும் முன் காதல் உணர்வுடன் இருங்கள். அவள் பேசட்டும் என பொறுமை காக்கவும். மன்னிக்கவும்  என மறுப்பு சொல்லுங்கள், நியே சரி நான் தவறு என முண்டியடித்து கொள்ளாதீர்கள்.  

 காதலியிடம், நடந்ததை மற்க்குமாறு நீங்கள் செயல்பட்டால் போதுமானது.

தவறுக்கு மன்னிப்பு ஸ்டேட்ஸ்:

முகத்தை பார்த்து மன்னிப்பு கேட்க முடியாத நிலையானாலும் பரவாயில்லை, அவர்களை பார்க்கும் முன் அவரிடம் காதல் மொழி பேச நேராக செல்லும் முன்  உங்கள் ஸ்டேடசில் அவருக்கு சாரி சொல்லுங்கள்பார்க்கும் பொழுது உணர வேண்டும். அதுபோல் ஒரு சின்ன காதல் மொழியை தூது விடுங்கள்.

 தூதுவிட்டப்பின் ஒரு சிறிய சாரி  மெசேஜ் அனுப்பலாம். அப்படி மெசேஜ் அனுப்பும் போது, அதில் ஒரு சிரித்த படி ஒரு சிம்பிள் போட்டு அனுப்பலாம். இதனால் காதலியின் கோபமானது சற்று நேரத்தில் சென்று விடும்.

இனிமேல் இப்படி நடக்காது என சொல்லுங்கள். அதை நினைவில் வைத்துக் செயல்படுகின்றேன் என்று சொல்லுங்கள். நீங்கள் தவறு செய்திருந்தால், தள்ளிப் போடாமல் உடனே இதனை சொல்லிவிடுங்கள்.

மேலும் படிக்க: உங்கள் திருமண வாழ்க்கையில் காதல் குறையாமல் இருப்பதற்கு இதை செய்தால் போதும்

காதல் மொழிகள்

அப்படி சொல்லாமல் லேட் செய்தால், ரப்பர் பேண்ட் மாதிரி தான் சண்டை இழுத்துக் கொண்டே போகும். சின்ன சண்டை என்றால் இதைச் சொல்லி காதலியை சமாதானப்படுத்தலாம். உணர்வு பூர்வமான வெளிப்பாடு எப்பொழுதும் சிறந்தது.

மேலும் படிக்க: காதல் ஜோடிகளின் உறவை வலுப்படுத்துவதற்கான குறிப்புகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன