பிட்னசில் அசத்தும் அமலா பால் ஆக்டிவாக களத்தில்

  • by

நடிகை அமலா பால் தமிழ் நாட்டில் மைனாவாக திகழ்ந்தவர்.சிறந்த நடிகை அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. ஒப்பனை இல்லாமலும் நடிக்க முடியும் என்று அம்மா கணக்கு படத்தில் காட்டியிருப்பார். சினிமாவில் உள்ள நுணுக்கம் கற்க ஆசை இருப்பது ஆடை மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

அமலா பால் இயக்குநரான ஏ.எல், விஜயை திருமணம் செய்தவர், திருமணத்திற்கு பின் நடந்த விவாகரத்து பெற்றபின்பும் சினிமாவில் தன் பங்களிப்பை நேர்த்தியான நடிப்பின் மூலம் காட்டியிருப்பார்.

மேலும் படிக்க – அருண் விஜய் மற்றும் பிரசன்னா கூட்டணியில் மாஃபியா!

அமலா பால் பிட்னஸ் பீரிக்:

அமலாபால் பிட்னஸ் அதிகம் ஆர்வமும் ஈடுபாடு கொண்டு செயல்படுபவர். அவரின் பயிற்சிகள் அனைத்தும் மிக கடினமானது பார்க்கும் நமக்கே தலை சுற்றும். அந்தளவிற்கு ஜிம் ஒர்க்கவுட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்.

அமலாபால் பிட்னஸ்

அமலா பாலின் உணவு வகைகள்:

அமலாபால் பின்பற்றும் உணவு வகைகள் மிகவும் எளிதான உணவுகளே எடுத்துக் கொள்கின்றார். அவரது காலையில் தட்டில் நட்ஸ் மட்டுமே சாப்பிடுவாராம்.

அமலா பால் மத்திய உணவு காய்கறிகள் மட்டும்தனாம். தேங்காய் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வார். சூட்டிங் நேரத்தில் இளநீர் அதிகமாக குடிப்பார்.

யோகா:

அமலாபால் யோகா தொடர்ந்து செய்வார். முத்திரைகள் மற்றும் யோகா ஸ்டெரசஸ்கள் எல்லாம் சிறப்பாக செய்து முடித்து அசத்துவார். யோகா அன்றாட வாழ்வில் மிக முக்கியமானது ஆகும். பிராணயாமம் , மூச்சு பயிற்சி அதிகம் செய்து தனது தினசரி வேலைகளில் இருக்கும் ஸ்டிரெஸ்களை குறைப்பார்.

மேலும் படிக்க – கம்பீரமான வனிதா விஜயகுமாரின் வாழ்க்கை..!

ஜிம்மில் அமலா:

அமலாபால் ஒர்க்அவுட்

அமலா ஜிம்முக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார். சூட்டிங்க முடிந்த பின் நீண்ட தூரம் நடத்தல் அவரது முக்கிய ஒர்க் அவுட்களில் ஒன்றாகும். மன அழுத்தங்களில் இருந்து தன்னை விடுவிக்க இவருக்கு உதவியாக இருக்கும். காலேரிகளை குறைக்க ரன்னிங் செய்வது அவரது முக்கியமானது ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன