ஆண்கள் தங்களது மார்பில் இருக்கும் முடிகளை எடுப்பதினால் நடக்கும் விளைவுகள்

after effects to men after removing chest hair - men health

இயற்கை நம்மை சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பதற்காகவே நம் தலையில் முடியை கொடுத்திருக்கிறது இதுபோல் நம் உடம்பில் எங்கெல்லாம் முடிகள் இருக்கிறதோ அங்கெல்லாம் ஒரு பாதுகாப்புக் கவசமாக தான் நம் முடிகள் இயங்கி வருகிறது இதுபோன்று இருக்கையில் இப்போது சமீபத்தில் உடற்பயிற்சிகள் செய்யும் ஆண்கள் தங்கள் உடம்பில் இருக்கும் முடிகள் முழுமையாக எடுத்துவிடுகிறார்கள் இது அவர்களின் கவர்ச்சியை பாதிக்கிறது என்று இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள் இதனால் இவர்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்

ஆண்கள் தங்களது மார்பில் இருக்கும் முடிகளை வேக்சிங் மூலமாக அகற்ற முடிவெடுத்துவிட்டால் கொஞ்சம் கவனமாக அதை செய்ய வேண்டும் ஏனென்றால் நீங்கள் வேக்சிங் செய்யும் பொழுது உங்கள் முடி வேரில் இருந்து வெளிவர வாய்ப்புள்ளது இதனால் நிரந்தரமாக உங்கள் மார்பின்மேல் மீண்டும் முடி வளர்வதற்கான சூழல்கள் இருக்காது.

மேலும் படிக்க – பட்டுபோன்ற கூந்தல் பளப்பளக்க வேண்டுமா !

மீண்டும் முடி வளர வேண்டும் என்ற ஆசை இருப்பவர்கள் தங்கள் மார்பகத்தில் இருக்கும் முடியை ஷேவிங் மூலமாக அகற்றிவிடலாம் இப்படி செய்வதன் மூலம் உங்கள் முடியில் நான்கில் ஒரு பங்கு வேரிலேயே தங்கிவிடும் ஆனால் மீண்டும் அது மலரும்போது சற்று கடினமான முடியாகவே வளரும்

நம் மார்பின்மேல் முடி இருப்பதினால் நம்மால் எந்த ஒரு வெப்ப நிலையையும் தாங்க முடியும் ஆனால் இப்போது நாம் அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியினால் நமக்கு இந்த முடிகள் பெரிதாக உதவுவதில்லை இதற்கு பதிலாக தான் நாம் மேலாடைகள் மற்றும் கூடுதல் ஆடைகளை அணிந்து கொள்கிறோம்.

மேலும் படிக்க – பொலிவான முகம் பெற இந்த பேஷ்வாசை பயன்படுத்துங்க

எனவே மார்பின் மீது இருக்கும் முடிகளை அகற்றுவதற்கு முன் இதன் விளைவுகளை நன்கு தெரிந்து கொள்ளுங்கள் சிலருக்கு இது சாதாரணமாக வெளிவந்துவிடும் ஆனால் பலருக்கு இதனால் வலிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது இதனால் முடிந்தவரையில் நிரந்தரமாக இந்த முடியை அகற்ற அதற்கேற்ற வழியைத் தேர்வு செய்யுங்கள் இல்லையெனில் மாதம் மாதம் இது போன்ற வலிகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள நேரிடும்.

1 thought on “ஆண்கள் தங்களது மார்பில் இருக்கும் முடிகளை எடுப்பதினால் நடக்கும் விளைவுகள்”

  1. Pingback: main reasons for bald head and solutions to cure it

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன