ஸ்ருதிஹாசனின் வாழ்க்கை முறைகள் பிடித்தது பார்போம்

  • by

இன்று பிறந்தநாள் காணும் ஸ்ருதிஹாசன் சிறந்த பாடகி, நடிகை மற்றும் கமல் ஹாசனின் மகள் ஆவார்.  சுருதி தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

தமிழ் நாட்டில் சென்னையில் பிறந்து வளர்ந்தபெண் ஸ்ருதிஹாசன் ஆவார்.  கல்லுரி படிப்பை மும்பையில் படித்தார். இவர் தனது பட்டப்படிப்பை சைக்காலஜி பாடத்தில் முடித்தார். மும்பையில் வசித்து வருகின்றார். 

இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் பாடகியாக நன்றாக பாடுவார். தன்னுடைய   முதல் பாடலை 1992 இல் தேவர் மகன் படத்தில் போட்ரி பாடடி பொண்ணே என்று தொடங்கினார். 

ஸ்ருதிஹாசன்

ஒரு நடிகையாக இருந்தாலும் சொந்த காலில்  சம்பாதிக்கும் பணமே வாழ்க்கைக்கு சிறந்தது என்று உள்ளார். பாலிவுட்டில் 2009 ஆம் ஆண்டில் சினிமாவில்  நுழைய காஸ்மெட்டிக் சர்ஜரி செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கத் ஆகும். 

நடனம்:

குச்சிப்புடி நடனம் ஆடத் தெரிந்த நடிகை ஆவார். அனைத்து நடனங்களையும் கற்றவர்.  எட்டு மொழிகள் தெரிந்த நடிகை ஆவார். விதவிதமான காலணிகளை வாங்கி குவிப்பதில் ஆர்வம் கொண்டவர் ஆவார். 

உடைகள்:

சாம்பார் சாதம் விரும்பி சாப்பிடுவது அவரது வழக்கம் ஆகும். தோசா, ஜிலேபி, ஐஸ் கிரீம், ஜப்பானிய உணவுகள் போன்றவை ஸ்ரூதி ஹாசனுக்கு பிடித்த உணவு ஆகும். 

ஸ்ருதிஹாசன்

குர்தா, புடவைகள், ஜீன்,   லாங்க் குர்தா, விருது விழாவுக்கான புதுபுது கலெக்சன்ஸ்கள் கொண்டுள்ளார். 

சாப்பிங்:

ஸ்ருதி தனது நேரத்தை சாப்பிங் செய்ய அதிக நேரம் செலவிடுவார். அவர்  பெருமபாலும் துணி மற்றும் காஸ்மெட்டிக்ஸ் வாங்க முக்கியதுவம் கொடுப்பார்.  காஸ் அண்ட் ஆல்டு அவருடைய பேசன் ஆகும். அதிகபடியான விருதுகளை வாங்கி குவித்துள்ளார். சிறப்பாக எழுதும் தன்மை கொண்டவர். பேசன் மற்றும்  டிரெண்டிங் குறித்து கற்றுக் கொண்டு பின்ப்பற்ற முயல்வார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன