தடம் மாறும் மனைவியை கண்கானிக்கும் வழிகள்!

  • by

இல்லற வாழ்வில் கணவன் மனைவி உறவுகள் சிறப்பாக அமையும் பொழுது வாழ்வில் மற்ற எந்த இலக்கானலும் சிறப்பாக அடைய முடியும். கணவன் மனைவி வாழ்க்கையில் இன்புற்று வாழ ஒருவருக்கொருவர் புரிந்து வாழுதல் வேண்டும்.

உங்கள் துணைவி மற்றவருடன் உறவு வைத்துள்ளார் என்பதை அறிவது என்பது சற்று கடினமே ஆனால் இன்று உறவில்  திருப்தி ஏற்படாத பெண்கள், கணவனின் நடத்தையில் ஏமாற்றம் அடையும் பெண்கள் போன்றோர் இன்றைய நிலையில் தடம் மாறிப் போகின்றனர். 

சமூக வலைதளத்தில் :

உங்கள் மனைவியை சமூக வலைதளம் மூலம் வேவு பார்த்து  மிஸ் கைடு செய்து வாழ்வில் வில்லங்களை புகுத்த ஒரு கூட்டம் தயாராகி கொண்டிருக்கின்றது. ஆகையால் எப்பொழுதும் கவனமாக  இருக்கச் சொல்லுங்கள். 

மேலும் படிக்க – குழந்தைகளுடன் பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும்..!

 ஆணின் அன்பு   குறைவு:

வாழ்க்கையில் பிடிப்பற்ற நிலை

ஆணின் அன்பு குறைவு பெண்ணை பலவீனப்படுத்துகின்றது அது  அவளை சஞ்சலம் அடையச் செய்கின்றது. ஆதலால் ஆண் தன்னுடைய துணைவிக்கு ஏற்ற அங்கிகாரம் கொடுக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பொழுது துணைவி தவறான வழிக்கு செல்லாமாட்டார்கள். 

ரகசியம் காக்கலாம்:

உங்கள் மனைவி அதிகமான ரகசியம் காக்கப்பவராகும் பொழுது ஏதாவது மூளைச் சலவையில் சிக்கி இருக்க வாய்ப்புள்ளது. வெளிப்படையாக அவர்களை பேச வைத்து காத்துக் கொள்ள வேண்டிய கணவன் மார்களுடைய கடமை ஆகும். 

தவறு செய்யும் மனைவி தன்னை அன்பாக காட்டிக் கொள்வார்:

தவறு செய்யும் மனைவி வளக்கத்திற்கு மாறாக உங்களிடம் நெருங்கி வரும்பொழுதும், அதுவரை  செயல்படாத ஒரு பதற்றம் சமாளிப்புத்தன்மையுடன் பேசும் பொழுது தவறு நடக்க வாய்ப்புள்ளது என்று அர்த்தம் ஆகும். 

தொலைபேசி பயன்பாட்டில் ஏதேனும் மாற்றம் இருக்கும் பொழுது ரகசியமாக தொலைபேசிய பயன்படுத்தும் பொழுது தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கலாம். மனைவின்  செல்போன் சிணுங்காமல் எப்பொழுதும் சைலெண்ட் மோடில் இருந்து போன் பேசினால் சிக்கல் அதிகரிக்கும். 

மேலும் படிக்க – உணர்வுகளின் சங்கமத்தில் உதிப்பது காதல்

கணவன் உடைமைகளை கண்டு கொள்ளாமல் இருந்து தன்னுடய அழங்காரத்தில் மிகுந்த ஈடுபாடாய் இருக்கும் பெண் நிச்சயம் அடுத்தவர் வலையில் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

உங்களுக்கு இடையே உறவுகளில் தொய்வு ஏற்பட்டு மற்றவர்களுடனான பழக்கங்களில் அதிக ஈடுபாடு காட்டினால் அவரிடம் கணவன்மார் உசாராக இருக்க வேண்டும்.  கணவனை விடுத்து மற்ற ஆண்களில் பேசும்பொழுது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது நிச்சயம் அந்தப் பெண்னை கவனிக்க வேண்டியது அவசியம் ஆகும். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன