ஒரு ஆண் உங்களை காதலிக்கிறாரா என்பதை அறிவதற்கான வழிகள்..!

how to find whether a boy is loving you

அவன் என்னை காதலிக்கிறானா.? இல்லை.? இவன் என்னை காதலிக்கிறானா.? யார் என்னை உண்மையாக காதலிக்கிறார்.? என்ற ஏகப்பட்ட சந்தேகங்கள் எப்போதும் பெண்கள் மனதில் இருக்கும் இதைத் தெளிவுபடுத்தற்காக ஒரு ஆண் உங்களை உண்மையாக காதலிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்வதற்கான அறிகுறிகளை இங்கே பார்ப்போம்.

1. உங்களைப் பார்க்கும் விதம் 

அவர் எப்போதும் உங்களை மிக ஆச்சரியமாக பார்ப்பார் குழந்தைகள் தன் அப்பா வருவதை எப்படி குதித்து சந்தோஷமாக அவர்களை வரவேற்பார்கள் அதேபோல் உங்கள் வருகையை எப்போதும் மிக ஆனந்தமாகவும் சந்தோஷமாகவும் வரவேற்பார் உங்களை காணும் போதெல்லாம் அவர்கள் முகம் மலர்ந்து புன்னகையுடன் காணப்படும் எனவே உங்களை பார்க்கும் விதத்தை வைத்து நீங்கள் மிக எளிமையான முறையில் கண்டறியலாம்.

மேலும் படிக்க – பெண்கள் ரகசியமாக செய்யும் சில அதிர்ச்சிகரமான செயல்கள்.!

2. எதுவா இருந்தாலும் உங்களுக்கு வைத்திருப்பார் 

ஒரு அழகான காதல் என்பது பரிமாற்றங்களை கொண்டதாகவும் அவர் உணவு அருந்தும் போது நீங்கள் உணர்ந்து அருந்தி விட்டீர்களா என்று உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார் இல்லையெனில் உங்களிடம் ஒன்றாக சேர்ந்து உணவு அருந்துவார் இதுபோன்று அவர் எதை வாங்கினாலும் உங்களுக்கு என்று அதேபோல் ஒன்றை வாங்கி வைத்துக் கொள்வார் இந்த அறிகுறிகள் தென்பட்டால் அவர் உங்களை காதலிக்கிறார்கள் என்று அர்த்தம்.

மேலும் படிக்க – கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பர புரிதலுக்கு இதை செய்யுங்க பாஸ்

3. உங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்

நீங்கள் நண்பர்களாக இருந்தீர்கள் என்றால் அவர் சக நண்பர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட உங்களுக்கு அதிகமாகவே தருவார் உங்களுக்கு ஒரு உதவி தேவை வந்துவிட்டால் அதை முதலில் செய்வார் அதை தவிர்த்து உங்களுக்காக எந்த எல்லை வரை சென்று எதுவாக இருந்தாலும் செய்து முடிப்பார் இதுபோன்ற விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்து வந்தாள் அவர் உங்களை விரும்புகிறார் என்று அர்த்தம்.

4. உங்கள் மகிழ்ச்சியே அவரின் மகிழ்ச்சி 

நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று உணர்ந்தீர்கள் என்றால் நிச்சயம் அதற்குக் காரணம் ஒரு ஆணாகதான் இருக்கும் அதுபோல் நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் அதற்கு காரணம் என்னவென்று யோசியுங்கள் உங்கள் சந்தோஷத்தை நிலைநாட்டுவதற்காக அல்லது உருவாக்குவதற்காக உங்களை சுற்றி ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்கும் ஆண் உங்களை விரும்புவதற்கான அறிகுறிகளை அதிகமாக வைத்துள்ளார் இதுமட்டுமில்லாமல் உங்களுக்கு பிடிக்காத ஒன்றை அவர் எப்போதும் செய்யமாட்டார் அது உங்கள் மகிழ்ச்சியை குறைத்து விடும் என்பதற்காக.

மேலும் படிக்க – இதுபோன்ற ஆண்களைதான் பெண்கள் திருமணம் செய்து கொள்வார்கள்.!

5. உங்கள் பிரிதலை ஏற்கமாட்டார் 

அவர் உங்களை விட்டு வேறு எங்காவது செல்லக்கூடிய சூழ்நிலை வந்தால் மிகவும் வருத்தப்படுகிறேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார் நான் உன்னை விட்டு பிரிய போகிறேன் என்று நினைத்து பின்பு உங்களை விட்டு பிரிந்து விட்டாலும் உங்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருப்பார் உன்னிடம் இருந்த நாட்கள் இப்படி இருந்தது அப்படி இருந்து உன்னை பிரிந்து விட்டேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் அவர் உங்களை காதலிக்கிறார் என்பதாகும்.

இது போல் உங்களை சுற்றி சுற்றி யாராவது ஒருவர் உங்கள் மகிழ்ச்சியை பற்றி யோசிப்பவர்களாக இருந்தால் நிச்சயம் அவர்களை தவறவிடாதீர்கள் இவர்கள் உங்களுக்காக எந்த ஒரு எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள் அதிலும் இங்கு குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் ஏதாவது தெரிந்தால் அவரிடம் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் இல்லையெனில் அவர்களை தவறு விட வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக இருக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன